• June 8, 2025

திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்

 திமுக போட்டியிடும் 21 தொகுதிகள்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்: திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் ஒதுக்கீடு முடிவடைந்து விட்டது, இதை தொடர்ந்து திமுக 21 த தொகுதிகளில் போட்டியிடுகிறது.

திமுக  களமிறங்கும் தொகுதிகள் வருமாறு:-

1 சென்னை வடக்கு

2 சென்னை தெற்கு

3  மத்திய சென்னை

4 காஞ்சிபுரம் ( தனி)

5 அரக்கோணம்

6  வேலூர்

7  தருமபுரி

8  திருவண்ணாமலை

9  சேலம்

10  கள்ளக்குறிச்சி

11  நீலகிரி (தனி)

12  பொள்ளாச்சி

13  கோவை

14  தஞ்சாவூர்

15  தூத்துக்குடி

16  தென்காசி (தனி)

17  ஸ்ரீபெரம்புதூர்

18 பெரம்பலூர்

19  தேனி

20  ஈரோடு

21  ஆரணி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *