• June 8, 2025

கன்னியாகுமரியில் பிரதமர் மோடி

 கன்னியாகுமரியில் பிரதமர் மோடி

குமரி மாவட்டம் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அகத்தீஸ்வரம் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

இக்கூட்டத்தில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சி தலைவர்கள் சரத்குமார், ஜான்பாண்டியன் உள்ள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேடையில் இருந்த கூட்டணி தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்தார்.

முன்னதாக திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்த பிரதமர்  மோடியை மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

கன்னியாகுமரியில் இருந்து அகத்தீஸ்வரம் வரை காரில் சென்ற மோடிக்கு வழிநெடுக பொதுமக்கள் சாலையின் இருபுறமும் இருந்து வரவேற்றனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *