ஊரக திறனாய்வு தேர்வு: கோவில்பட்டி மாணவ, மாணவிகள் 4 பேர் வெற்றி
ஊரக திறனாய்வு த தேர்வில் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 9ம் வகுப்பு மாணவி எஸ்.கே.நிலா, மாணவர்கள் அருண்குமார், சரண், கிருத்திக் ஆகியோர் வெற்றி பெற்று பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற 4 மாணவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் கலவி உதவித்தொகை வழங்கப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி கொடுத்த ஆசிரியர்களையும், பள்ளியில் நடந்த விழாவின் ப பொது பள்ளி தலைவர் பழனிசெல்வம், செயலாளர் ரமேஷ், தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.







