• April 27, 2024

குழந்தை எவ்வளவு நேரம் தூங்கலாம் ?

 குழந்தை எவ்வளவு நேரம் தூங்கலாம் ?

*பிறந்த குழந்தைகள் மூன்று மாதங்கள் வரை நாளொன்றுக்கு 14 லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும். 

*ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது.

*குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை)  தினசரி 12 லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும். 

➡ குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

*தளிர்நடை பயிலும் குழந்தைகள் (1 லிருந்து 2 வயது வரை) தினமும் 11 லிருந்து 14 மணி நேரம் வரை தூங்கலாம். ஆனால் 16 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

*பள்ளி செல்லும் குழந்தைகள் (3 லிருந்து 5 வயது வரை) தினமும் 10 லிருந்து 13 மணி நேரம் தூங்கவேண்டும். ஆனால் 8 மணி நேரத்துக்கு  குறைவாகவோ அல்லது 14 மணி நேரத்துக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

*பள்ளி செல்லும் சிறுவர்கள் (6 லிருந்து 13 வயது வரை) 9 மணிநேரத்தி லிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும்.  *தினமும் 7 மணிநேரத்துக்கு குறைவான அல்லது 12 மணிநேரம் தூங்கவேண்டும்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *