மதுரையில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு ரெயிலில் சென்று வர பா.ஜனதா சிறப்பு ஏற்பாடு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜனதா ஊடகபிரிவு தலைவர் அம்மன் மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக பா.ஜனதா சார்பில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு ஏற்பாடு ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது. ரெயில் படுக்கை வசதியோடு
அயோத்தியில் போக்குவரத்து செலவு தங்குமிடம் சென்று வரும் வரை உணவு அனைத்தும் சேர்த்து திருநெல்வேலியில் இருந்து ரூ.3800 மதுரையில் இருந்து 3000 வீதம் வசூலிக்கப்படுகிறது.
29-1-2024 முதல் 29-02-2024 வரை தமிழகத்திலிருந்து 34 ரெயில்கள் அயோத்தி செல்கிறது பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும் மேலும் .மதுரை மாநகரில் இருந்து அயோத்திக்கு 7/2/24 மற்றும் 21/2/24 ஆகிய தேதிகளில் செல்ல உள்ளது விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்கண்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளலாம்..
1.S விஜயகுமார் மாவட்டத் தலைவர் கலை கலாச்சார பிரிவு 9655511196
2 A சுரேஷ்குமார் கோட்ட பொறுப்பாளர் ஐடி விவசாய அணி 9080760938
3 B சக்திவேல் ஒன்றிய துணைத் தலைவர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம் 6379920386
