• October 26, 2026

உப்பளங்கள் சீரமைப்பு: மார்ச் மாதம் உப்பு உற்பத்தி தொடங்கும்

 உப்பளங்கள் சீரமைப்பு: மார்ச் மாதம் உப்பு உற்பத்தி தொடங்கும்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழைவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட உப்பளங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. உப்பளங்களை முழுமையாக அமைக்க வேண்டி இருப்பதால் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 வரை செலவாகும் என்று தெரிகிறது. சீரமைப்பு பணி முடிந்து மார்ச் மாதத்தில் உப்பு உற்பத்தி தொடங்கும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்து உள்ளனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *