• September 5, 2026

சித்தர்கள் ஜீவ சமாதியும்… பிரச்சினைகள் தீர வழிகளும்…

 சித்தர்கள் ஜீவ சமாதியும்… பிரச்சினைகள் தீர வழிகளும்…

சித்தர்களை யாரும் நேரடியாக பார்க்க முடியாது. அதனால். நமது கோரிக்கைகளை கடவுளை அடைய ஒரு கருவியாக இருப்பவர்கள்தான் சித்தர்கள். இன்னும் சொல்லப் போனால், கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன்வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து,

ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்கள்தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.

அதனால்தான், இதுவரை கோவில்கோவிலாக சென்றவர்கள்கூட, சித்தர்கள் ஜீவசமாதி உள்ள கோவில்களை கேட்டு அறிந்து, தேடிச்சென்று சுவாமி தரிசனம் செய்து வான் புகழும், அளவில்லா செல்வமும், நல்ல ஆரோக்கியமும், மனதில் மகிழ்ச்சியுடனும் வாழ்கின்றனர்.

உதாரணத்திற்கு, தமிழக மக்கள் மட்டுமின்றி கேரளா மக்களும் பழனிமலை முருகனை மனம் உருக வழிபட காரணம் அங்கு போகர் சித்தர் ஜீவசமாதி உள்ளதே.

அதே போன்று, இந்தியாவில் உள்ள பெரும்பெரும் பணக்காரர்கள் எல்லாம், திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கு அங்கு, கொங்கணவர் என்ற சித்தர் ஜீவசமாதி உள்ளதே.

இப்படி பெருமைமிகு சித்தர்களில் 18 பேர்தான் தலையாய சித்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் ஜீவசமாதி உள்ள பெருமைமிகு கோவில்கள் இதோ:-

அகஸ்தியர் – திருவனந்தபுரம்

கொங்கணர் – திருப்பதி

சுந்தரனார் – மதுரை

கரூவூரார் – கரூர்

திருமூலர் – சிதம்பரம்

தன்வந்திரி – வைத்தீஸ்வரன்கோவில்

கோரக்கர் – பொய்யூர்

குதம்பை சித்தர் – மாயவரம்

இடைக்காடர் – திருவண்ணாமலை

இராமதேவர் – அழகர்மலை

கமலமுனி – திருவாரூர்

சட்டமுனி – திருவரங்கம்

வான்மீகர் – எட்டிக்குடி

நந்திதேவர் – காசி

பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில்

போகர் – பழனி

மச்சமுனி – திருப்பரங்குன்றம்

பதஞ்சலி – ராமேஸ்வரம்

மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள்.

அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும்.ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதிக்கு ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.

வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பவுர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது.

சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது.

எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.

அசுவினி நட்சத்திர சித்தர் காளங்கிநாதர்

காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும்.

ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம்.

மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்.

பரணி நட்சத்திரம் சித்தர் போகர்

பழனி முருகன் சன்னதியில் இவரது  சமாதி உள்ளது.

கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்

இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது.

இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.

ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி

இவரது  ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர்

ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். 🌼🌿

ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.

திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார்

 இடைக்காடார் ஜீவ சமாதி திருவண்ணாமலை.கோவிலில் உள்ளது.

புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி

இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.

பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர்

கமல முனி சித்தர் ஜீவ சமாதி, திருவாரூர் என்ற ஊரில் உள்ளது.

ஆயில்யம் நட்சத்திரம் சித்தர் அகத்தியர்.

இவர் சமாதி ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது.

சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது. அடுத்து

மகம் நட்சத்திரம் சிவ வாக்கிய சித்தர்

இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார்.

இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.

பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி

ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே. ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான்.

அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது.

இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.

உத்திரம் நட்சத்திரம் சித்தர் காகபுஜண்டர்

அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.

அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார்

கருவூரார் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.

சித்திரை நட்சத்திரம்  சித்தர் புண்ணாக்கீசர்

நண்ணா சேர் என்ற இடத்தில் சித்தர் புண்ணாக்கீசர் ஜீவ சமாதி உள்ளது.

சுவாதி நட்சத்திரம் சித்தர் புலிப்பாணி

புலிப்பாணி சித்தர் சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

விசாகம் நட்சத்திரம் சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர்

நந்தீசர் ஜீவசமாதி காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் ஜீவசமாதி  மாயவரத்திலும்  உள்ளது.

அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார்.இவரது ஜீவசமாதி  எட்டுக்குடியில் உள்ளது.

கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.

மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம் நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.

உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.

திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். சிதம்பரத்தில் இவரது ஜீவசமாதி உள்ளது.

சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கவுபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.

பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.

உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார்., இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக. மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள்.

நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை.

தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களையாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள்.

சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும்.

இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக்கொள்ளுங்கள்

27 நட்சத்திரங்களும் சித்தர்களும்

* அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி

* பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர், பழனி

* கார்த்திகை1(மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி, ஸ்ரீதணிகைமுனி மற்றும் ஸ்ரீசம்ஹாரமூர்த்தி, திருச்செந்தூர்; ஸ்ரீபுலிப்பாணி, பழனி

* கார்த்திகை 2, 3, 4 (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர், எட்டுக்குடி; ஸ்ரீஇடைக்காடர், திரு அண்ணாமலை.

* ரோகிணி (ரிஷபம்) = ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்,

ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர், திருவலம்

* மிருகசீரிடம்1, (ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்.

மிருகசீரிடம்2 (ரிஷபம்) = ஸ்ரீசட்டைநாதர், சீர்காழி மற்றும் ஸ்ரீரங்கம். ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன்கோவில்.

மிருகசீரிடம்3 (மிதுனம்)= ஸ்ரீபாம்பாட்டி சித்தர், மருதமலை மற்றும் சங்கரன் கோவில்.

மிருகசீரிடம் 4 (மிதுனம்)=அமிர்த கடேஸ்வரர் ஆலயம், திருக்கடையூர்.

* திருவாதிரை (மிதுனம்) = ஸ்ரீஇடைக்காடர் – திருஅண்ணாமலை, ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம்.

* புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் – வைத்தீஸ்வரன்கோவில்,

புனர்பூசம் 4 (கடகம்)= ஸ்ரீதன்வந்திரி, வைத்தீஸ்வரன் கோவில்.

* பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி, திருவாரூர்; ஸ்ரீகுருதட்சிணா மூர்த்தி,திருவாரூர் (மடப்புரம்)

* ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்

நல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்; ஸ்ரீஅகத்தியர், ஆதி கும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்; ஸ்ரீஅகத்தியர், திருவனந்தபுரம், பொதியமலை, பாபநாசம்.

* மகம் (சிம்மம்), ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர் கோவில்,மதுரைஅருகில்.

* உத்திரம்1(சிம்மம்)= ஸ்ரீராமத்தேவர், அழகர்கோவில், மதுரை அருகில், ஸ்ரீமச்சமுனி, திருப்பரங்குன்றம்.

உத்திரம் 2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதா சிவப்ரும்மேந்திரா – நெரூர்;

* உத்திரம் 3 = ஸ்ரீகரூவூரார் – கரூர் பசுபதீஸ்வரர் கோவில்

* உத்திரம் 4 = ஆனிலையப்பர் கோவில் – கருவூர்; கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் – தஞ்சாவூர்.

* அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் – கரூவூர், ஸ்ரீகரூவூரார் – கரூர்.

* சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் – கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் – கொடுவிலார்ப்பட்டி.

சித்திரை 3, 4(துலாம்) = ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மாயூரம்

* சுவாதி (துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் -மாயூரம்

* விசாகம்1,2,3 (துலாம்) = ஸ்ரீநந்தீஸ்வரர் – காசி,ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடுதுறை

விசாகம் 4 (விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் – மயிலாடு துறை, ஸ்ரீவான்மீகர் – எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணி சித்தர் – நீலாயதாட்சியம்மன்கோவில், நாகப்பட்டிணம்

* அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி -எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள், தோளூர்பட்டி, தொட்டியம்-621 215. திருச்சி மாவட்டம்.

* கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி – எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் – வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.

* மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், சேதுக்கரை, திருப்பட்டூர்

* பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி – ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் – பனைக்குளம் (இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் – ஆவுடையார்கோவில்.

* உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீதிருவலம் சித்தர் – திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுன குருசாமிகள் – தங்கால் பொன்னை (வேலூர் மாவட்டம்)

* உத்திராடம் 2,3,4 (மகரம்) =ஸ்ரீகொங்கணர் – திருப்பதி

* திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் – திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் – நெரூர், ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீகருவூரார் – கரூர், ஸ்ரீபடாஸாகிப் – கண்டமங்கலம்.

* அவிட்டம்1,2 (மகரம்); அவிட்டம் 3,4 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்).

* சதயம் (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் – சீர்காழி, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி – வைத்தீஸ்வரன் கோவில்.

* பூரட்டாதி 1,2,3 (கும்பம்)= ஸ்ரீதிருமூலர் – சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி – திருவாரூர். ஸ்ரீகமலமுனி – திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் – திருவாடுதுறை, சித்தர் கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும் மானந்த ஸ்ரீசிவபிரபாகர சித்த யோகி. பரமஹம்ஸர் – ஓமலூர் – பந்தனம்திட்டா.

பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.

* உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் ஃ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் – குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி – திருப்பரங்குன்றம்.

* ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் – மதுரை, குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி.

நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் :

1. அஸ்வினி நட்சத்திரம் – மேஷ ராசி :

ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :

2. பரணி நட்சத்திரம் – மேஷ ராசி :

ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :

3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் – மேஷ ராசி :

ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :

4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – ரிஷப ராசி :

ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :

5. ரோகிணி நட்சத்திரம் – ரிஷப ராசி :

ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :

6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் – ரிஷப ராசி :

ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :

7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் – ரிஷப ராசி :

ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :

8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் – ரிஷப ராசி :

ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

9. மிருகசீரிடம் நட்சத்திரம் 4ம் பாதம் – மிதுன ராசி :

ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :

10. திருவாதிரை நட்சத்திரம் – மிதுன ராசி :

ஸ்ரீம் குரு – துரு – குரு – வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :

11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – மிதுன ராசி :

ஸ்ரீம் ஸம் அம் உம் – ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :

12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் – கடக ராசி :

ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :

13. பூசம் – நட்சத்திரம் கடக ராசி :

ஓம் ஸ்ரீம் – குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம :

14. ஆயில்யம் நட்சத்திரம் – கடக ராசி :

ஓம் ஸ்ரீம் ம் -அம் – உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :

15. மகம் நட்சத்திரம் – சிம்ம ராசி :

ஓம் ஹம் – ஸம் – ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

16. பூரம் நட்சத்திரம் – சிம்மராசி :

ஓம் ஸ்ரீம் – ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் – ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :

17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் – சிம்ம ராசி :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் – ஸ்ரீ இராம தேவரே நம

18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் – கன்னி ராசி :

ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் – கன்னி ராசி :

ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :

20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் – கன்னி ராசி :

ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :

21. அஸ்தம் நட்சத்திரம் – கன்னி ராசி :

ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :

22. சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் – கன்னி ராசி :

ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :

23. சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் – துலாம் ராசி :

ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

24. சுவாதி நட்சத்திரம் – துலாம் ராசி :

ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

25. விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – துலாம் ராசி :

ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :

26. விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் – விருச்சிக ராசி :

ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

27. அனுஷம் நட்சத்திரம் – விருச்சிக ராசி :

ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :

28. கேட்டை நட்சத்திரம் – விருச்சிக ராசி :

ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :

29. மூலம் நட்சத்திரம் – தனுசு ராசி :

ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் – குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம :

30. பூராடம் நட்சத்திரம் – தனுசு ராசி :

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம :

31. உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் – தனுசு ராசி :

ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

32. உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் – மகர ராசி :

ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

33. திருவோணம் நட்சத்திரம் – மகர ராசி :

ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

34. அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் – மகர ராசி :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :

35. அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் – கும்ப ராசி :

ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :

36. சதயம் நட்சத்திரம் – கும்ப ராசி :

ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :

37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் – கும்ப ராசி :

ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :

38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் – மீன ராசி :

ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம :

39. உத்திரட்டாதி நட்சத்திரம் – மீன ராசி :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :

40. ரேவதி நட்சத்திரம் – மீன ராசி

தொகுப்பு: காசி விஸ்வநாதன்- திருநெல்வேலி

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetjojobet girişjojobetjojobet girişholiganbetholiganbet girişcasibom girişSweet Bonanzabetebetbetebet girişbetebet güncel girişanadoluslotanadoluslot girişanadoluslot güncel girişmarsbahismarsbahis girişmarsbahismarsbahis girişbetparkbetpark girişbetpark güncel girişbetparkbetpark girişbetpark güncel adresdeneme bonusudeneme bonusu veren sitelerbedava bonus veren sitelerligobetligobet girişligobet güncel girişstarzbetstarzbet girişultrabetultrabet girişultrabet güncelbetgarantibetgaranti girişbetebetjojobetjojobet girişjojobetjojobet giriştaraftarium24betebetimajbetbekabetbekabet girişbekabet twitter giriştelegram下载wps下载有道翻译下载汽水音乐下载汽水音乐betparkbetpark girişbetpark günceltipobettipobet günceltipobet giriştaraftarium24deneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerdeneme bonusutaraftarium24canlı maç izletaraftarium24canlı maç izlejojobetjojobet girişjojobetjojobet girişjojobetjojobet girişjojobetjojobet girişholiganbetholiganbet girişmatbetcasibomcasibom girişcasibom günceldeneme bonusu veren sitelerdeneme bonusudeneme bonusucasinofastjojobetjojobet girişkingroyalbullbahismrkingkralbetesbetteosbetkralbetdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerdeneme bonusudeneme bonusukralbetteosbetkralbetbullbahisbetparkbetpark girişbetpark güncelbetparkbetpark girişbetpark güncel girişholiganbetholiganbet girişbetgarantibetgaranti girişbetgaranti güncel adresspincospinco girişjojobetjojobet girişholiganbetholiganbet girişholiganbetholiganbet girişmatbetmatbet girişbetgarantibetgaranti girişbetgaranti güncel adrescasibomtaraftarium24taraftarium24justin tvtaraftarium24canlı maç izlejojobetjojobet girişnakitbahisnakitbahis giriştürk ifşaGrandpashabetGrandpashabet Güncel GirişGrandpashabet Girişjustin tvtophillbettophillbet girişdinamobetdinamobet girişdinamobet güncel girişselcuksportsmaximcasinobetzulajojobetholiganbetmarsbahis telegrammarsbahis resmimarsbahistaraftarium24canlı maç izlejustin tvmaltcasinomaltcasino girişmaltcasino güncel girişSuperbetSuperbet girişSüperbetDedebetDedebet girişMaxwinMaxwin girişholiganbetholiganbet girişSweet BonanzaSweet Bonanzaasyabahisasyabahis girişasyabahis güncel girişmaltcasinomaltcasino girişprimebahisprimebahis girişdinamobetdinamobet girişdinamobet güncel girişdinamobetdinamobet girişdinamobet güncel girişprimebahisprimebahis girişlunabetdeneme bonusubiabetbiabet girişbiabet güncel girişlink kısaltmakısa linkjustin tvselcuksportsselçuksportsmaç izlecanlı maç izleroyalbetroyalbet resmisuperbetsuperbet girişPalacebetPalacebet girişdamabetdamabet giriştaraftarium24SuperbetSuperbet girişSüperbetSüperbet girişMaxwinMaxwin girişbetebetzbahiszbahis girişmaltcasinomaltcasino girişjojobetjojobet girişjojobet güncel girişjojobetjojobet girişjojobet güncel girişbetpascratosroyalbetbankobetdinamobetdinamobet girişdinamobet güncel girişmarsbahis girişspincomaximcasinokingroyalkingroyalkingroyalmaximcasinomaximcasinocasinofastbetwoonholiganbetvdcasinolunabetlunabet girişlunabet güncel girişlunabetlunabet girişlunabet güncel girişSweet BonanzaSweet Bonanzamarsbahismarsbahis girişmarsbahis güncel girişbetpasbetkom girişbaskılı bardakbaskılı cam bardakbaskılı kupaegebetegebet girişegebet güncel girişbursa escortbetwoonsuperbetinsuperbetin girişsuperbetinsuperbetin girişzbahiszbahis girişzbahiszbahis girişperabetperabet girişperabetperabet girişspincospinco girişspincospinco girişkingroyalkingroyal girişpulibetpulibet girişmeritbetdedebetjojobet güncel girişblackjack siteleriwbahismarsbahismarsbahismarsbahismarsbahis girişmarsbahismarsbahis girişbetwoonmarsbahisspincocratosroyalbetcratosroyalbet girişcratosroyalbet güncel girişcratosroyalbetcratosroyalbet girişcratosroyalbet güncel girişbetebetbetebet girişbetebet güncel girişmarsbahismarsbahis girişmarsbahis güncel girişdinamobetdinamobet girişdinamobet güncel girişcasibom giriştaraftarium24casibomcasibom girişcasibom güncel girişcasibom girişcasibom güncel girişbetpuanjojobetjojobet günceljojobetjojobet girişbetebetspincospinco girişbetwoonbetwoon girişçarkbetçarkbet girişspincospinco girişGrandpashabetGrandpashabetTGrandpashabet Güncel GirişGrandpashabet twitterGrandpashabet Türkiyebetebetdedebetromabetwhatsapp webvdcasinojustin tvselcuksportsjojobetjojobet girişcasibomcasibom girişjojobetjojobet girişjojobetjojobet girişcasibomcasibom girişjojobetjojobet girişdinamobetdinamobet girişdinamobet güncel girişdinamobetdinamobet girişdinamobet güncel girişdinamobetdinamobet girişdinamobet güncel girişcasinofastvdcasinobiabetbiabet girişgirişgünceladresbetwoonbetwoon girişspincospinco girişspincospinco girişmarsbahismarsbahis girişbetwoonbetwoon girişmarsbahismarsbahis girişhititbetbetebetmeritbetmeritbet girişmeritbetmeritbet girişsuperbetsuperbet girişleograndleogrand girişmeritbetmeritbet girişdinamobetdinamobet girişdinamobet güncel girişdinamobetdinamobet girişdinamobet güncel girişsahabethit botgoogle hit bothit botunorabahisnorabahis girişnorabahis güncelnorabahisnorabahis girişnorabahis güncelalobetalobet girişalobet güncelcasibom girişgirişgirişbiabetbiabet girişbiabet güncel girişbiabetbiabet girişbiabet güncel girişbiabetbiabet girişbiabet güncel girişgirişgüncel girişqueenbetqueenbet güncel girişqueenbet girişmeritbetmeritbet girişpadişahbetsetrabetdeneme bonusudeneme bonusu veren sitelerganobetjasminbetganobetcasibom güncel girişcasibom girişcasibom girişcasibom güncel girişcasibomcasibomcasibom girişcasibom güncel girişcasibomcasibom girişcasibom güncel girişbetebetçarkbetçarkbet girişhititbetmeritbetmeritbet girişmeritbetmeritbet girişbetebetbetyapbetyap girişbetyap güncelleograndtaraftarium24taraftarium24extrabetextrabetextrabet girişmakrobetmeritbetmeritbet girişmeritbetmeritbet girişjojobetjojobet girişBetpasBetpas Girişimajbetbetsatbetsat girişbetparkbetpark girişmarsbahismarsbahis girişbetistbetist girişextrabetextrabet girişstarzbetstarzbet girişstarzbet ödemejojobetjojobet girişsuperbetinsuperbetin giriştempobettempobet casinotempobet girişoslobetoslobet girişoslobet güncel girişoslobetoslobet günceloslobet güncel girişbetturkeybetturkey girişbetturkey güncel girişfixbetfixbet girişfixbet güncel girişbetturkeybetturkey girişbetturkey güncel girişbetturkeybetturkey girişbetturkey güncel girişcasibomartemisbetholiganbetpusulabetdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelercasibomcasibom girişjojobet güncel girişmatbetmarsbahisBetpasstarzbetstarzbet girişstarzbet günceldeneme bonusudeneme bonusu veren sitelerlidyabetlidyabet girişcasibomcasibom girişcasibom güncel girişcasibombetvoleultrabetromabetikimisliwhatsapp webdinamobetdinamobet girişdinamobet güncel girişcasibomcasibom girişdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelermobilbahismobilbahis girişdeneme bonusu veren sitelerdeneme bonusubahis sitelerideneme bonusu veren sitelerdeneme bonusubetyapbetyap girişbetyap güncelpulibetmeritbetmeritbet girişalobetalobet girişalobet güncelmatadorbetmatadorbetiddia tahminiddia tahminleriBilyonerNesineTutturBirebinForum BahisBahisbetplaybetplay girişbetplay güncelligobetligobet girişligobet günceltipobettipobet girişBetpas1win1win giriş1win günceltümbettümbet giriştümbet güncel giriştümbettümbet giriştümbet güncel girişligobetligobet mobilligobet casinomavibetmavibet girişmavibet giriş linksohobettipobettipobet giriştipobet bonuslaravcılar escort bayanbeylikdüzü escort bayanavcılar escortjojobetjojobet girişjojobet güncelcratosroyalbetcratosroyalbet girişkolaynetkolaynet güncel girişkolaynet girişbetsmovebetsmove girişbetsmove güncel girişkolaynetkolaynet girişkolaynet güncel girişbetsmovebetsmove girişbetsmove güncel girişrestbetrestbetkalebetgalabetperabetperabet girişspincospinco girişextrabetextrabet girişgalabetvaycasinovaycasino girişmatbetvevobahisvevobahis girişYasal Bahis Siteleripiabellacasinobetorderbetordercratosslotcratosslotparibahiskralbetkralbet girişslotbarslotbarparibahisbetpaskavbetmavibetngsbahiskalebetmegabahismislibettitobetgizabetkalebetbetturkeybetturkey girişbetturkey güncel girişbetebetbetebet güncelavrupabetavrupabetparibahisparibahisgüvenilir bahis siteleriromabetromabet girişextrabetextrabet giriştaraftarium24betgarantibetgaranti girişbetgaranti günceldeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerdeneme bonusu veren sitelerparibahisparibahisfixbetcratosroyalbetcratosroyalbet giriştrbettrbetholiganbetholiganbet girişholiganbetholiganbet girişholiganbetholiganbet girişholiganbetholiganbet girişholiganbetmarsbahismarsbahis girişmarsbahismarsbahis girişmarsbahistaraftariumtaraftarium24canlı maç izlemarsbahis giriştaraftarium24taraftariumpadişahbetpadişahbet girişpadişahbetpadişahbet girişgrandpashabetjojobetjojobet gjojobet güncel girişbetkolikbetkolik canlıbetkolik bahisbetpasbahsegelbahsegelsetrabetsetrabet girişsetrabet güncelholiganbetholiganbet güncel girişrestbetrestbet girişbetebetnorabahisnorabahis girişnorabahis mobilmobilbahismobilbahis girişnorabahis güncelnorabahisnorabahis girişnorabahis güncelalobetalobet girişalobet günceltümbettümbet giriştümbet güncelalobetalobet girişalobet güncelbetsilinbetsilin girişbetsilin güncellimanbetcasibom giriş1win1win giriş1win güncel1xbet1xbet giriş1xbet güncelenjoybetenjoybet girişenjoybet günceltümbettümbet giriştümbet günceltarafbettarafbet giriştarafbet güncelvirüsbetvirüsbet girişvbetvbet girişbetpasbetpas girişvaycasinovaycasino girişcasinoroyalcasinoroyal girişcasinoascasinoas girişsetrabetsetrabet girişvaycasinoparibahisvaycasino girişvaycasinovaycasino girişsuperbetinsuperbetin girişsüperbetinikimisliikimislicasibomcasibom girişpulibetpulibet girişpusulabetpusulabet girişmarsbahismarsbahisspincobetwoonperabetsamsun escortsamsun escort bayansamsun escçarkbetantalya escortantalya escort bayanantalya escperabetcasinoroyalcasinoroyal girişantalya escortantalya escort bayanantalya escbahsineholiganbetbetperbetpasrestbetpulibetpulibetbetpasbetperrestbetholiganbetkingroyalkingroyalkingroyalikimisliikimisliikimisliikimislicasibomcasibom girişvaycasinovaycasino girişvaycasino güncel girişlunabetlunabet girişlunabet güncel girişbetgarantibetgaranti girişbetgaranti güncel girişvirüsbetvirüsbet girişvirüsbet güncelvbetvirüs betvbet girişikimisliikimisli girişikimisli güncelzirvebetzirvebet girişenjoybetenjoybet girişenjoybet güncelpasacasinonorabahisnorabahis girişnorabahis mobilgtandbashanetgtandbashanet girişcasibomcasibom girişmatbetultrabetultrabet girişultrabet günceljojobet girişiptv satın aliptv abonelikultrabetiptv satın aliptv abonelikiptv satın aliptv abonelikultrabettaraftarium24canlı maç izlebetcibetcihiltonbetavrupabetavrupabetatlasbetatlasbetaresbetaresbetantikbetantikbetstarzbetbetiumbetium girişmatbethiltonbetextrabetextrabet girişextrabetextrabet girişextrabetextrabet girişgtandbashanetgtandbashanet güncel girişultrabet mobilholiganbetholiganbet girişcasibomcasibom girişkavbetbetpaskalebetmeritcasinocarkbetcarkbet girişmakrobetcasibomcasibom girişbetperbetper girişbetturkeybetturkey girişnerobetkralbetmatbetmatbet girişholiganbetholiganbet girişjojobet girişcasibomcasibom girişbetturkeybetturkey girişbetturkeybetturkey girişbetturkey güncel girişholiganbetholiganbet girişcasibomcasibom girişsafirbetcasibomcasibom girişcasibomcasibom girişimajbetcasibomcasibom girişelitcasinomeritcasinobetgaranticasibomcasibom girişbetpascasibomcasibom girişbetciobetcio girişkavbetkavbet girişmilanbahismilanbahis girişgalabetgalabet girişcasibomcasibom girişcasgalabetmilanbahismilanbahis girişrestbetmatbetmaç izleholiganbetholiganbet girişrestbetpadişahbetvaycasinovaycasinokralbetkralbet girişsetrabetsetrabet girişsetrabet güncel girişgrandpashabetmarsbahismarsbahis girişmatbetsekabetimajbetpusulabetsuperbetinvaycasinovdcasinoavvabetcaddebetegebetenbetgalabetharbiwinjestbahisjokerbetmedusabahiscasinomilyonmonobahisnoktabetgrandoperabetpiabellacasinopoliwinpokerklasparmabetpolobetprensbetramadabetromabetcasinoroysrulobetsmartbahissohobetsupertotobetsüpertotobetbetciultrabetxslotrestbetTaraftarium24restbetrestbet girişmarsbahismarsbahis girişimajbetmatbetpusulabetgrandpashabetcasibomcasibom girişholiganbetmavibetmavibet girişTaraftariumrestbetkavbetmavibettitobetngsbahisparibahisparibahiscratosslotcratosslottrbettrbetmarsbahismarsbahis girişmarsbahismarsbahis girişcasinofastjojobet giriştaraftarium24maç izlecanlı maç izlejustin tvselcuksportsbahisbudurrestbetbetpaszirvebetzirvebet girişbetgitbetgitkralbetkralbet girişmarsbahisgrandpashabetsekabetimajbetpusulabetvdcasinojojobetjojobet girişbetnanobetnano giriştipobettipobet güncel girişmavibetmavibet girişcasinomhubextrabetextrabet girişbetcioextrabetextrabet girişextrabet güncel girişkralbetbetciobetcio giriştrendbetbetplaybetplay girişcasiveramavibetdedebetdedebet girişjojobetjojobet günceljojobet giriştaraftarium24canlı maç izleroyalbetroyalbet girişcratosroyalbetcratosroyalbet girişjojobetjojobet güncel girişjojobet girişteosbetcratosroyalbetcratosroyalbet girişimajbetmatbetsekabetpusulabetvdcasinogalabetsahabetsahabetsahabet girişistanbulbahiscasinomhubklasbahismatbetnorabet