கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் செல்வராஜ், வணிகவியல் துறை தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். நிகழ்ச்சியில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ரித்திகா பாரதி வரவேற்று பேசினார். கல்லூரியின் முன்னாள் மாணவர் கோவில்பட்டி கம்பன் கழக செயலாளர் சரவணச்செல்வன், வழக்கறிஞர் ஜெய் ஸ்ரீ […]







