நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வேட்டையன்’. இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பு, மாஸ் மொமண்ட் என பக்கவாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.பகத் பாசில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் கலக்கியுள்ளார். இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் மனசிலாயோ […]
ஐயா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர், ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் படத்தில் நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். தற்போது, யாஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், டியர் ஸ்டூடண்ட்ஸ் படப்பிடிப்பின்போது நடிகை நயன்தாரா, சிறிய வயது […]
70 மற்றும் 80களில் இந்தியத் திரைப்படங்கள் பெரிய அளவில் வளர்ந்ததால் நடிகர்களின் சம்பளமும் உயர்ந்தது. அதன்படி, அப்போது உச்ச நடிகராக இருந்த அமிதாப்பச்சன் தனது சம்பளத்தை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தினார். இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் அமிதாப் இருந்தார். >ஆனால், இது 90-களில் முறியடிக்கப்பட்டது. அதை உடைத்தது ஒரு தென்னிந்திய நடிகர். அவர்தான் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி. இவர் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ‘ஆபத்பாந்தவுடு’ படத்திற்காக ரூ.1.25 […]
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகி வருகிறது. புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் வருகிற டிசம்பர் 6ம் தேதி […]
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு ‘கங்குவா’ கதை குறித்து பேசினார். அதில் அவர் பேசுகையில் கூறியதாவது:- அண்ணாத்த படப்பிடிப்பின்போது “நான் ஒரு வரலாற்றுப் […]
கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் நெல்சன். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய […]
நடிகர் சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா.சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள திரைப்படம் ‘நந்தன்’. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 20-ம் தேதி வெளியானது. இப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் சசிகுமார்,பாலாஜி சக்திவேல் ஆகியோரது நடிப்பும் பாராட்டை பெற்றது. ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘நந்தன்’ திரைப்படம், அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது. ‘நந்தன்’ திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி […]
கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 21-வது படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், இப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை சம்பவத்தின் தழுவலாக உருவாகியுள்ளது. படத்தின் பாடல்கள், ராணுவ பின்னணி என ரசிகர்களை கவர்ந்துள்ளதால் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள், சாய் பல்லவியுடனான காதல் காட்சிகள் என […]
மாநகரம் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் கைதி. இப்படத்தை எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோரால் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் என்ற பெயரில் இணைந்து தயாரிக்கப்பட்டது. சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்தார். இதில் நடிகர் கார்த்தியுடன் நரேன், அர்ஜுன் தாஸ், ஹரிஷ் உத்தமன், ஜார்ஜ் மரியன் மற்றும் தீனா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கதாநாயகியை இல்லாமல் உருவான கைதி திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் […]
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது. கிட்டத்தட்ட ரூ. 350 கோடி மேல் இந்த திரைப்படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ என பெயரிடப்பட்டுள்ளது. […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







