தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் அவருக்கு வயது 79.. கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம் ஆகும். பூமணி, இளையரசனேந்தலில் தனது பள்ளிப்படிப்பையும், விருதுநகரில் கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டபடிப்பையும் பயின்றார். எழுத்தாளர் பூமணி, சென்னையில் காலமானார். அவரது உடல் தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னையில் இருந்து அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது.. அங்கு இறுதிச்சடங்குகள் […]
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. இம் மாநாட்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மாநாட்டின் தலைமை வழிகாட்டியான அண்ணாமலை பேசியதாவது:- , ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு விரைவில் முறையான அரசியல் கட்சியாக மாறும் அதற்கான சரியான நேரம், தலைமை மற்றும் எண்ணிக்கை வரும்போது அது நிகழும் 2031 ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரிய ஆட்சி மாற்றம் ஏற்படும், […]
கோவில்பட்டி மெயின் ரோட்டில் அடைக்கலம் காத்தான் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் மேல் பகுதியில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் சிலை நிறுவப்பட்டு இருந்தது. ஒரு சிறுவன், சிறுமியை கை கரம் பிடித்து அழைத்து செல்வது போல் காமராஜர் சிலை உருவாக்கப்பட்டு 23-11-1991 அன்று கவர்னராக இருந்த பீஷ்ம நாராயண் சிங், இந்த சிலையை திறந்து வைத்தார். கோவில்பட்டியின் அடையாளமாக விளங்கிய காமராஜர் சிலைக்கு தற்போது நாடார் உறவின் முறையின் துணை தலைவராக இருக்கும் […]
79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இடையிலான ஆக்கி போட்டி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் நடந்து வருகின்றன கடந்த 21 6 2026 அன்று முதல் போட்டிகள் நடந்து வருகின்றன லீக் மற்றும் நாகவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன இப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. லீக் சுற்றில் தற்போது […]
கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி) விளையாட்டுத்துறை சார்பில் தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு) பூப்பந்து போட்டியை நடத்தியது. தொடக்க விழாவில் கல்லூரி செயலர் பா.மகேந்திரன் தலைமை உறையாற்றி விளையாட்டுப் போட்டியைத் துவக்கிவைத்தார். கல்லூரியின் முதல்வர் அ.பாண்டியராணி, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பி. உமாதேவி மற்றும் சுயநிதிப்படப்பரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றன. மாலையில் இறுதி போட்டியும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றன. இதில் […]
கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பாக ஒவ்வொரு மாதமும் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. இதன் தொடர்ச்சியாக நேற்று 57 வது அன்னதானம் வேலாயுதபுரம் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற்றது. முன்னாள் நகர கூட்டுறவு வங்கி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான லவ ராஜா அனைவரையும் வரவேற்றார். ஜீவா அனுக்கிரக அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், சிவந்தி ஆதித்தனார் மன்ற தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் தர்மராஜா […]
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திடக்கோரி மந்தித்தோப்பு ரோடு வியாபாரிகள் நலச்சங்கம் மற்றும் குடியிருப்போர் சங்கங்களின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில நிர்வாக குழு உறுப்பினர் தமிழரசன் தலைமை தாங்கினார். 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மந்தித்தோப்பு சாலையை விரிவாக்கம் செய்திட வலியுறுத்தி 18-7-2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு 1000 தபால் அட்டைகள் அனுப்புவது, முதலமைச்சருக்கு இ-மெயில் அனுப்புவது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 30-7-2026 அன்று மந்தித்தோப்பு சாலை வியாபாரிகள் […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அஸ்ட்ரானமி அன்ட் சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ செயலாளர் முத்து முருகன்,டாஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் சாந்தி வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி& சயின்ஸ் சொசைட்டி (டாஸ்) மாநில பொதுச் செயலாளர் மனோகர் […]
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி,கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான இளையோர் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் முத்து முருகன், செயலாளர் ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் செல்வராஜ் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி […]
கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல் துறை சார்பாக எதிர்காலத்தை வடிவமைப்போம் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இறைவணக்கத்துடன் துவங்கிய இந்நிகழ்விற்கு கல்லூரி இயக்குநர். பா.மகேஷ்குமார் தலைமையுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ராஜீஸ் கல்லூரி, வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், ஏ.சுரேந்திரன் கலந்துகொண்டு மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை, நேர மேலாண்மை, தகவல் தொடர்புத்திறன், தலைமைத்துவ பண்புகள், தொழில் திட்டமிடல், வேலைவாய்ப்பு திறன், தொழில்முறை ஒழுக்கம் மற்றும் […]
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







