கோவை முதலிபாளையத்தில் தனியார் மண்டபத்தில் பாஜக நிர்வாகிகள் மத்தியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில் கூறியதாவது:- மத்தியில் ஆளும் பாஜகவின் திட்டங்கள் பெண்களை முன்னிறுத்திய உள்ளன. பிரதமர் அறிவிப்பை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றுகிறார்கள். பிரதமர் மோடிக்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என அவரது திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். பேரவையில் பலம் இருக்கிறது என்பதால் பிரதமருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். ஜல்லிக்கட்டை நிறுத்தியது காங்கிரஸ், அதற்கு திமுக ஒத்துழைத்தது. ஜல்லிக்கட்டு தமிழக கலாசாரம் […]
வடகிழக்கு பருவமழை முதல் 2 சுற்று மழை கடந்த மாதம் இறுதி வரை பெய்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து பருவமழை குறைந்து காணப்படுகிறது. இடையிடையே வெப்பச்சலன மழை சற்று கைகொடுத்தாலும், இம்மாதத்துக்கான வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்யாத நிலையே இருந்து வந்தது. இந்த நிலையில், தென் சீனக்கடல் பகுதியில் இருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவில் இருந்து வடக்கு காற்றும் வந்து வடகிழக்கு காற்றாக 11-ந் தேதி அதாவது நாளை முழுமையாக உள்ளே வருகிறது. இதன் […]
2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ‘அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்க விரும்பவில்லை’ என்று ஜெயலலிதாவிடம் ஓ.பன்னீர்செல்வம் பொய் சொல்லிவிட்டார் என்று ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டத்தில் வைகோ பரபரப்பு கருத்தை தெரிவித்தார். அவருடைய இந்த கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.இதுதொடர்பாக அவர், சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜெயலலிதாவுடன் 25 ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றி இருக்கிறேன். அவர், என்ன பேச சொல்கிறாரோ, அதை மட்டும்தான் பேசி வந்திருக்கிறேன். இது அனைவருக்கும் நன்றாக தெரியும்.அண்ணன் வைகோ மீது […]
இந்திய சுதந்திர போராட்டத்தில் “வந்தே மாதரம்” பாடல் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். ‘வந்தே மாதரம்’ பாடலை மேற்கு வங்காள கவிஞரான பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றியுள்ளார். இந்த பாடல் முதல் முதலாக 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி பங்காதர்ஷன் என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் தேசத்தை தட்டி எழுப்பிய ஒரு உணர்வுப்பூர்வமான கீதம் ஆகும். ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலின் 150 ஆண்டு கள் கொண்டாட்டம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் […]
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே? தமிழ் பண்பாட்டு உணர்வுடன் பல்லாயிரக்கணக்கானோர் வெகுண்டெழுந்து போராடியதன் விளைவாக, ஜல்லிக்கட்டு தடையை நீக்க மாபெரும் அரணாக நின்றவர் நமது பாரதப் பிரதமர் மோடி. ஆனால், பரம்பரை பரம்பரையாகத் தமிழை வைத்துத் தமிழர்களைச் சுரண்டி ஆட்சியைப் பிடித்த நீங்களோ, ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்தும் […]
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் வினாத்தாள் மாறியது எப்படி? அதிகாரி விளக்கம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது. நேற்று மதியம் வணிகவியல் 3-ம் ஆண்டு அரியருக்கான கணக்கியல் மேலாண்மை பாடத்தேர்வு நடைபெற இருந்தது. பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் 302 பேர் தேர்வு எழுத இருந்தனர். மாணவர்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்ட போது கணக்கியல் மேலாண்மை பாடத்திற்கு பதிலாக சில்லறை மேலாண்மை பாட வினாத்தாள் கொடுக்கப்பட்டது. இதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேர்வு நடைபெற்ற கல்லூரிகளில் இருந்து முதல்வர்கள், பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி […]
மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் யாரும் செய்யாத பித்தலாட்டம் செய்துள்ளார் விஜய். கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி வந்துவிட்டார். கரூர் சம்பவத்தில் முதல்-அமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என்றார், ஆனால் விஜய் சகட்டு மேனிக்கு பேசியுள்ளார். 2011-ல் செய்த தவறுக்காக இப்போது அனுபவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். கூட்டணி தொடர்வதா வேண்டாமா என்ற கேள்வி எழுந்தபோது, அ.தி.மு.க.விலிருந்து அதன் பொதுச்செயலாளர் […]
கேரள மாநிலம் வாஞ்சியூர் காவல் நிலையத்தில் கடந்த 2001-ம் ஆண்டு மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை டியூசன் ஆசிரியர் முத்துக்குமார் என்பவர் தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக போலீசார் முத்துக்குமார் மீது வழக்குப்பதிவி செய்து அவரை கைது செய்தனர். ஆனால் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான முத்துக்குமார், அதன் பிறகு தலைமறைவானார். நீண்ட கால […]
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர். தொடர்ந்து மாநகராட்சி கட்டிடத்தின் நுழைவுவாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். ஆகஸ்டு 13-ந்தேதி இரவு கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, தொடர்ச்சியாக சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தனியார்மயம் இல்லாமல் பழைய நிலைமையிலேயே மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களாக மீண்டும் பணி வேண்டும், […]
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 மாநிலங்களை இணைத்து இயக்கப்படும் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரெயில் புதன்கிழமை தவிர நாள்தோறும் காலை 5.10 மணிக்கு பெங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







