“கட்டமைப்பை பலப்படுத்தி, கொள்கை பயணத்தை தொடர்வோம்”- திமுக மறு சீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில்
இன்று (2-9-2026) மாலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக மறுசீரமைப்பு தலைமைக் கழக பிரதிநிதிகள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு க ஸ்டாலின் பேசியதாவது:- நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைக் பிடித்த மாநில கட்சி – சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இருக்கிறது. அதற்கு காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி – அப்கிரேட் ஆவதுதான். “மாற்றங்கள் நம்மிலிருந்துதான் […]







