ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் பாதிப்பு: காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
Oplus_16908288
கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி அண்ணா நகர் காலனி பகு தியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து பொதுமக் கள் கேட்டால் ஊராட்சி நிர்வாகம் சரியான பதில் தரவில்லை என்பதால் அப் பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி கடலையூர் சாலையில் காலிக் குடங்க ளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர.
இது குறித்து தகவல் கிடைத்ததும் நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட் டத்தில் ஈடுபட்டவர்களு டன் பேச்சு வார்த்தை நடத் தினர்.

அதிகாரிகள் குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்ப டும் எனக் கூறியதை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட் டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்பட்டது. .







