திமுக ஸ்டாலின் மகளிர் படை யினர் வாக்கு சேகரிப்பு
கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக ஸ்டாலின் மகளிர் படை லிங்கம்பட்டி கிராமத்தில் ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் தலைமையில் வாக்கு சேகரித்தனர்.

மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன், வழக்கறிஞர் ராமச்சந்திரன்,மாவட்ட பிரதிநிதி தங்கச்சாமி, கிளைச் செயலாளர் சேவியர் லாரன்ஸ்,கிளை பிரதிநிதி மைக்கேல் சாமிநாதன்,மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாதேஸ்வரன் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்







