இந்து முன்னணி புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம்
Oplus_16908288
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணி கோவில்பட்டி நகர் கிழக்கு பகுதியில் புதிய பொறுப்பாளர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார்தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

புதிய பொறுப்பாளர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர்
வி பி ஜெயக்குமார் கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி ஆகியோர் கலந்துகொண்டு பொறுப்பாளர்களுக்கு வழிகாட்டினார்கள்
நிகழ்ச்சி நிறைவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவேந்திரா நன்றி கூறினார்







