தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் அதிக மழைப்பொழிவு
வீடுகளை சூழ்ந்த மழை நீர்
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதிலும் மழை பெய்துவரும் நிலையில் கோவில்பட்டியில் அதிக அளவு மழைபொழிவு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 6.30 மணி வரை 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் ஊர்கள் வாரியாக( மில்லி மீட்டரில்) வருமாறு:-
கோவில்பட்டி- 364.70
விளாத்திகுளம் – 186.00
எட்டயபுரம் – 174.00
வைப்பார்-169.00
கழுகுமலை-156.00
கடம்பூர்- 156.00
ஸ்ரீவைகுண்டம்-145.50
சூரங்குடி- 127.00
காடல்குடி- 121.00
கயத்தார்-113.00
காயல்பட்டினம்- 105.00
ஓட்டப்பிடாரம்- 90.10
மணியாச்சி- 76.00
சாத்தான்குளம்- 64.60
தூத்துக்குடி – 59.50
வேடநத்தம்- 51.20
கீழஅரசடி- 42.50
திருச்செந்தூர்- 47.10
குலசேகரப்பட்டினம்- 17.00







