சமத்துவ பொங்கல் விழா
கோவில்பட்டி அன்னை தெரசா அறக்கட்டளை, சீட்ஸ் கூட்டமைப்பு,திட்டங்குளம் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் ஆகியவை இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடின.

அறக்கட்டளை தலைவர் அழகுலட்சுமி தலைமை தாங்கினார்.சீட்ஸ் செயலர் மெர்சில் முன்னிலை வைத்தார். பொங்கல் வைத்து கரும்புகள் படைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது
விழாவில் தாசில்தார் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







