“ஜனநாயகன்” திரைப்படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்; துணை வட்டாட்சியரிடம்
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9 ம்தேதி தமிழ்நாடு முழுவதும் திரையிட இருக்கிறார்கள். இந்த திரைப்படம் கோவில்பட்டியில் லட்சுமி, சத்யபாமா, சண்முகா ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மேற்படி திரைப்படத்திற்கான கட்டணம் திரையரங்கு உரிமையாளர்களால் பல மடங்கு அதிகமாக வசூக்கப்படலாமென தெரிகிறது அது பொதுமக்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகவும் சிரமத்தை கொடுக்கும். எனவே மேற்கண்ட திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதிகமாக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது உரிய […]







