பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி கோட்டாட்சியரிடம் தேசிய விவசாயிகள் சங்கம் மனு
கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முன்னிட்டு தேசிய விவசாயிகள் சங்கம் சார்பாக இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் எஸ். ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு குழு தலைவர் முருகன், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில் கருப்பசாமி ஆடு வளர்ப்போர் சங்க தலைவர், ஊடக பிரிவு தலைவர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் ஞானமூர்த்தி, கோவில்பட்டி ஒன்றிய தலைவர் […]







