• June 6, 2025

Month: December 2024

சினிமா

மலைக்கோட்டை வாலிபன்’ இயக்குனரின் 3 வார சோகம்

மலையாளத்தில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லிஜோ ஜோஸ். இவர்  ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ போன்ற பல படங்களை இயக்கி பிரபலமானார். இவர், சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான  ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் மோகன்லாலுடன்  சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, மனோஜ் மோசஸ், கதா நந்தி, டேனிஷ் சைட், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. […]

சினிமா

குடிசை’ பட இயக்குனர் ஜெயபாரதி காலமானார்

கடந்த 1979-ம் ஆண்டு கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான படம் ‘குடிசை’. இப்படத்தை இயக்கி பிரபலமானவர் ஜெயபாரதி .இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் வென்றது. அதனைத்தொடர்ந்து, இவரது இயக்கத்தில்  ‘ஊமை ஜனங்கள்’, ‘ரெண்டும் ரெண்டும் அஞ்சு’, உச்சி வெயில்’, ‘நண்பா நண்பா’, ‘குருஷேத்திரம்’, ‘புத்திரன்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகின. >இந்த சூழலில், இயக்குனர் ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை […]

செய்திகள்

8-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (5-ம் தேதி) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழம் முழுவதும் உள்ள அதிமுகவினர் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கினர். இந்த நிலையில், நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அதிமுக அவை தலைவர் […]

சினிமா

ஓ.டி.டி.யில் ‘அமரன்’ திரைப்படம் வெளியானது

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையில் வெளியான படம் ‘அமரன்’. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். <p>மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்த நிலையில், ‘அமரன்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.தளத்தில் இன்று […]

சினிமா

புஷ்பா 2′ படத்தின் சிறப்புக் காட்சி; கூட்ட நெரிசலில் பெண் பலி

கடந்த 2021-ம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2’ படம் உருவாகியுள்ளது.இப்படத்திற்கு ‘புஷ்பா 2 தி ரூல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. புஷ்பா 2 படத்தில் மைம் கோபி, பிரகாஷ்ராஜ், […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிகாலை 5 மணி நேரம் மழை

கோவில்பட்டியில் கடந்த சில நாட்களாக மழைக்கான அறிகுறிகள் தென்பட்டாலும் மழை பெய்யவில்லை. மேகம் கறுத்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார்  3 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை 8 வரை நீடித்தது. கோவில்பட்டி மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளிலும் இது போல் சாரல் மழை பெய்தது. மழையினால் காலை நேரத்தில் மக்க்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. காலையில் வாக்கிங் செல்வோர் சிரமம் அடைந்தனர். காலை நேரத்தில் மார்க்கெட்டுக்கு காய்கறி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்க்ப்படுகின்றன. எப்போதும் பிசியாக இருக்கும் இந்த பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள், சுகாதார கேடுகள் போன்றவையும் அதிகம். இந்த நிலையில் பஸ் நிலையம் பராமரிப்பு பணிக்காக ஒரு பகுதி மூடப்பட்டு பகுதி பகுதியாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து மினி பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன, திருநெல்வேலி, தென்காசி செல்லும் பஸ்கள் பஸ் நிலையம் அருகே பார்க் முன்புறம் நின்று பயணிகள் […]

செய்திகள்

Бездепозитний Бонус За Реєстрацію Казино З Бонусом Без Депозиту

Уважно прочитати умови нарахування бонусу та правила відіграшу. Не всі ліцензовані майданчики мають опцію бездепозитних бонусів. А хто таки наважився на подібну щедрість – отримують постійний приріст аудиторії. Після виконання вимог щодо нарахування бонусів юзер отримує подарунок від майданчика. Одним з таких правил є умови сайту по нарахуванню бонусів. Перш за все, слід розібратися, що ж таке бездепозитний бонус.