கோவிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கும், வசதியற்ற ஏழை மக்களுக்கும், நீங்கள் கோவிலுக்குள் நுழையும் முன்பு கீரை சாதம், பாசிப்பருப்பு சாம்பார் சாதம் போன்ற அன்னதானம் மற்றும் பணம் தானம் செய்வது நன்று. எந்த தானம் செய்வதாக இருந்தாலும், அதை கோவிலுக்குள் நுழையும்முன்பு செய்துவிடுங்கள் கோவிலில் வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்தவுடன் தானம் ஏதும் செய்யாமலும், வேறு எங்கும் செல்லாமலும் வீட்டுக்கு செல்வது நன்று எப்போது எந்த கோவிலுக்கு சென்றாலும் இந்த முறையில் தான் எந்த தானமும் செய்யவேண்டும். […]
நாம் வழிபாட்டுக்காக ‘அகல் விளக்கு’ வைத்து வழிபடுகிறோம். இதில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. 1. அகல் விளக்கு – சூரியன் 2. நெய் / எண்ணெய் திரவம் – சந்திரன் 3. திரி – புதன் 4. அதில் எரியும் ஜ்வாலை – செவ்வாய் 5. இந்த ஜ்வாலையின் நிழல் கீழே – ராகு 6. ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் – குரு 7. ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி – சனி 8. வெளிச்சம் […]
ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர், வித்யாரண்யர் ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் எல்லோரும் மகாலட்சுமிக்கு ஸ்தோத்திரம் செய்தவர்கள். தங்களை நாடி வந்த ஏழைக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்று `கனகதாரா ஸ்தோத்திரம்’ செய்தார் ஆதிசங்கரர். வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி செய்தார். வித்யாரண்யருக்கு மகாலட்சுமியினுடைய தரிசனமே கிடைத்தது. ஆனால், இவர்கள் எல்லோருமே தங்களுக்காக மகாலட்சுமியை பிரார்த்திக்கவில்லை. ஆதிசங்கரர் மகாலட்சுமியை செல்வத்தின் அதிதேவதையாக மட்டும் கருதவில்லை. ஞானம் என்னும் நித்திய செல்வத்தை அருள்பவளாகவே கருதித் துதித்தார். அவர் பாடிய ஸ்லோகம் […]
இந்து சமயம் ஆறு பிரிவுகளாக இருந்தது. பின்னர் ஆதிசங்கரரால் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இந்த ஆறு பிரிவுகளையும்ஒன்றாக இணைத்து இந்து மதம் என பெயர் பெற்றது. 1. சைவம்:- சிவனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். 2. வைணவ1ம்:- விஷ்ணுவையும், அவரது 10 அவதாரங்களையும் வணங்குபவர்கள். 3. சாக்தம்:- சக்தியை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். 4. கவுமாரம்:- முருகனை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். 5. சவுரம்:- சூரியனை முழுமுதற் கடவுளாக வழங்குபவர்கள். 6.காணாபத்தியம்:- விநாயகரை முழுமுதற் கடவுளாக வணங்குபவர்கள். […]
பஞ்சாங்கத்தின் படி அன்றைய தின நட்சத்திரத்தின் காயத்திரி மந்திரத்தை அந்த நட்சத்திரத்திற்குரிய வேளையில் ஜெபித்துவருவது சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது அனுபவ உண்மை. 27 நட்சத்திரங்களுக்குரிய காயத்திரி மந்திரங்கள் வருமாறு:- அசுவனி “ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சுதாகராயை தீமஹி| தந்நோ அச்வநௌ: ப்ரசோதயாத்||” பரணி “ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி| தந்நோ பரணி: ப்ரசோதயாத்||” கிருத்திகா “ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி| தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||” ரோகிணி “ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை […]
லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு ‘லிஸ்ட்’ கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள்போல இருந்தாலும், நிரந்தரமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைத் சொல்கிறார். அவைஎன்ன முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம்; அப்புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலா; தென்றல் காற்று; வஸந்த காலத்தின் மலர்ச்சி; வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிற தாமரைத் தடாகம். மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் […]
திருவாசகம் திருச்சதகம் ஆனந்தாதீதம் வித்தின்றி விளையச்செய்வாய் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? யார் உருவாக்கினார்கள்? ஏன் உருவாக்கினார்கள்? என்று பல கேள்விகள் இருக்கின்றன. ஒரு பானை இருக்கிறது என்றால் அந்தப் பானையை செய்த குயவன் இருப்பான் என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? பானை, தன்னைத் தானே செய்து கொள்ளாது அல்லவா? அது போல, இந்த உலகம் இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க முடியும். எது ஒன்று தோன்றுவதற்கும், அதை […]
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன்கோவிலில் தமிழ்மாதம் கடைசி வெள்ளிகிழமை பக்தர்கள் அதிகம் கூடுவார்கள். ஒவ்வொரு தமிழ் மாதமும் கடைசி வெள்ளிக்கு தனி மகத்துவம் உண்டு. இன்று புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் வருண கலச பூஜை, வேல் பூஜை நடைபெற்றது.இதையொட்டி அதிகாலையில் பக்தர்கள் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை […]
ஓடைப்பட்டி வன்னிமர விநாயகர் கோவில் …… இந்த கோவிலை தெரியாக வாகன ஓட்டிகள் இருக்க ,முடியாது. அந்த அளவுக்கு இந்த கோவில் பிரபலம் ! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து சாத்தூர் செல்லும் வழியில் இந்த ஊர் உள்ளது கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து கோவில் 13 கி.மீ.தொலைவில் இருக்கிறது. கோவிலில் இருந்து சாத்தூர் 7 கிலோ மீட்டராகும். 300 ஆண்டுகள் பழமையான வன்னிவிநாயகர் கோவில். நான்கு வழிச்சாலையில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கிறது. இங்கு வந்து […]
நரசிங்கப் பெருமாளே. .. நீ ஒருவன் என்னைக் காக்க வேண்டும் என முடிவு செய்து அடியேனைக் காக்க முற்பட்டுவிட்டால், அடியேன் வேறு தெய்வங்களை நாடிச் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. நீ காக்கக் கூடாது என முடிவெடுத்து விட்டாயானால், அடியேன் வேறு தெய்வங்களை நாடுவதில் எந்தப் பலனும் இல்லை. வேகவதிக் கரையில் எழுந்தருளி இருக்கும் உன்னையே எந்நாளும் சரணடைகிறேன்”என்று ஸ்வாமி தேசிகன் காமாஸிகாஷ்டகத்தில் நரசிம்மரைக் கொண்டாடுகிறார். லட்சுமி நரசிம்மர், தன்னைச் சரணடைந்தவர்களை ஒரு போதும் கைவிட மாட்டார்.தன்னைச் […]
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022