பிரபல கன்னட இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதன்படி, ’45’ என்ற படத்தை இவர் இயக்கி வருகிறார். இதில், சிவராஜ்குமார், உபேந்திரா மற்றும் ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தற்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 45 படத்தின் டீசரை மார்ச் 30ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மாலை 6.45 மணிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அர்ஜுன் இயக்கத்தில் ரமேஷ் […]
கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘பாலகம்’ படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, நகைச்சுவை நடிகராக இருந்து இயக்குனராக மாறிய வேணு யெல்டாண்டி தனது இரண்டாவது படமாக எல்லம்மாவை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதநிலையில், அவர்கள் பற்றி வெளிவரும் தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி, ஆரம்பத்தில், நானி கதாநாயகனாக நடிப்பதாக கூறப்பட்டநிலையில், தற்போது நிதின் கதாநாயகனாக நடிப்பதாக மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நிச்சயமற்ற தன்மைதான் கதாநாயகி […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் 2002-ல் வெளியான ‘மவுனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும் தமிழ் சினிமாவில் இவருக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது தக் லைப், குட் பேட் அக்லி, விஸ்வம்பரா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிசியாக நடித்து வருபவர் திரிஷா. இந்தநிலையில், நடிகை திரிஷா நடித்த தெலுங்கு படம் ஒன்று உலக […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மதராஸி’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும், பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து ‘சிக்கந்தர்’ படத்தை இயக்கி வருகிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். இதன் மூலம் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார். மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்து […]
>மலையாளத்தில் `ஆர் டி எக்ஸ்’ `ஒரு வடக்கன் செல்பி’ போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நீரஜ் மாதவ். தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தில் அவரது நண்பராக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிலும் அடி எடுத்து வைத்தார். `தி பேமிலி மேன்’ வெப் சீரிஸிலும் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்லீ இயக்கத்தில் வெளியான `ஜவான்’ திரைப்படத்தில் நடிக்க மறுத்தாக நீரஜ் மாதவ் கூறி இருக்கிறார். இது […]
போடா போடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் வரலட்சுமி சரத்குமார்.தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘விக்ரம் வேதா’, ‘சண்டக்கோழி-2’, ‘சர்க்கார்’, ‘மாரி-2’, உள்ளிட்ட பல படங்களில் வரலட்சுமி நடித்துள்ளார். < மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த ஹனுமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவருக்கு கடந்த ஆண்டு நிகோலய் என்பவருடன் திருமணம் நடைபெற்றநிலையில், தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கையில் கட்டுடன் வரலட்சுமி வீடியோ […]
விவேக் பிரசன்னா நாயகனாக நடித்துள்ள படம் ‘டிராமா’ . அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆர் எஸ் ராஜ்பரத் இசையமைக்கிறார். தம்பிதுரை மாரியப்பன் இயக்கும் இந்த படத்தை டர்ம் புரொடக்சன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிக்கிறார். விவேக் பிரசன்னாவுடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடித்திருக்கிறார்கள். மெடிக்கல் கிரைம் திரில்லர் ஜார்னரில் தயாராகி உள்ள இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். மேலும், ‘இட்லி கடை’ படத்தை இயக்கி நடித்து வரும் தனுஷ், “தேரே இஸ்க் மெய்ன்” என்ற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதுமட்டுமில்லாமல், தனுஷின் 55-வது படத்தை ‘அமரன்’ பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்தை `கோபுரம் பிலிம்ஸ்’ அன்புசெழியன் தயாரிக்கிறார். […]
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் கிரண் அப்பாவரம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘ராஜா வாரு ராணி காரு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கா’ படம் இப்படத்தையடுத்து, இவர் ‘தில்ருபா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ருக்சார் தில்லான் மற்றும் கேத்தி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தை புதுமுக இயக்குனர் விஸ்வா கருண் இயக்கி இருக்கிறார். மேலும், ரவி, ஜோஜோ ஜோஸ், ராகேஷ் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா தி ரைஸ் மற்றும் புஷ்பா தி ரூல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானார். புஷ்பா தி ரைஸ் படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா தி ரைஸ் மற்றும் புஷ்பா தி ரூல் மூலம் சர்வதேச அளவில் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







