பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிவியா ஹஸ்ஸி(73). இவர் தனது 15-வது வயதில், கடந்த 1968-ம் ஆண்டு பிராங்கோ ஜெபிரெல்லி இயக்கத்தில் வெளியான ‘ரோமியோ அண்ட் ஜூலியட்’ ஹாலிவுட் படத்தில் ஜூலியட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இப்படத்திற்காக ஒலிவியா சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருது வென்றார். இந்த சூழலில், நடிகை ஒலிவியா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஜூலியட்டாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஒலிவியாவின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது ஹஸ்ஸிக்கு கடந்த 2008-ம் ஆண்டு […]
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் அட்லி தயாரிப்பில் உருவான ‘பேபிஜான்’ என்ற இந்தி படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 25-ம் தேதி வெளியான இப்படம் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ‘ரிவால்வர் ரீட்டா’, ‘கண்ணி வெடி’ ஆகிய படங்களிலும் கீர்த்தி நடித்து வருகிறார். இவற்றின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இதற்கிடையே, கடந்த 12-ந் தேதி கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான […]
திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாவதை போ , ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பது பற்றிய விவரம் வருமாறு:_ *பா. ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள படம் சொர்க்கவாசல். இந்த படத்தை ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மத்திய சிறைச்சாலையை […]
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்திற்கான இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற விடாமுயற்சி […]
மெட்டி ஒலி’ தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட். சின்னத்திரை தாண்டி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கோ, சிவாஜி, தலைநகரம், கவண், தாம்தூம், சிங்கம், ராஜாதி ராஜா உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் விமல் நடிப்பில் ‘சார்’ படத்தை இயக்கி இருந்தார். கல்வியின் அவசியத்தையும் கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இப்படம் பேசியுள்ளது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இயக்குனரும், நடிகருமான போஸ் […]
தமிழ் சினிமாவில் இந்த வருடம் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் 20-க்கும் குறைவான படங்களே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும் உலகளவில் அதிக வசூல் செய்த டாப் 10 இடங்களில் உள்ள தமிழ் படங்களை இங்க காணலாம். ‘தி கோட்‘ வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தி கோட்’. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி […]
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான். இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், ரன்பீர் கபூருடன் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அமீர்கானின் பாதுகாவலருடன் நடிகர் ரன்பீர் கபூர் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருப்பது இந்த தகவல் பரவ காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படம் வைரலானதையடுத்து, சிலர் இருவரும் இணைய உள்ளனர் என்றும், சிலர் சாதாரண சந்திப்பாக இருக்கலாம் என்றும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான ‘விடுதலை’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. இதில் பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில், இளையராஜாவை சந்தித்து விடுதலை 2 படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர். அதன்படி, […]
2004-ம் ஆண்டு தனது 5 வயதில் இந்தியில் வெளியான ‘வாஸ்து சாஸ்த்ரா’ படத்தில் சுஷ்மிதா சென்னின் ‘மகனாக’ நடித்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஹ்சாஸ் சன்னா. அதன்பின்னர் 2006-ம் ஆண்டு வெளியான கபி அல்விதா நா கெஹ்னாவில் ஷாருக்கானின் ‘மகனாக’ நடித்திருந்தார். இவர் பெண்ணாக இருந்தாலும் சினிமாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் ஆண் கதாபாத்திரத்தில் திரையில் தோன்றி பிரபலமாகி இருக்கிறார். அதன்பின்னர், வெப் தொடர்கள் மற்றும் குறும்படங்களில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களைக் கவர்ந்த அஹ்சாஸ் சன்னா, […]
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவருக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் மாறி மாறி தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த புதன் கிழமையன்று(11.12.2024) மனோஜ் மஞ்சு, மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றிருக்கிறார். […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







