ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், நித்யாமேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர்.ரகுமான் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நித்யா மேனன், பெண்களுக்கு சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான் என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “பொதுவாகவே ஒரு காதல் படம் என்றால் எளிதாக நடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். […]
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கேம் சேஞ்சர். கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி நடிகை அஞ்சலி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- ‘கேம் சேஞ்சர்’ படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி, என் அம்மாவின் பெயரும் பார்வதிதான். ஷங்கர் என்னிடம் கதை சொல்லும்போது, அந்தக் […]
உத்ரா ப்ரொடக்சன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குனர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. நாயகியாக சாந்தினி கவுர் நடித்துள்ளார். மற்றும் மாயா கிளம்மி, நந்தகுமார் என்.கே.ஆர். ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் பேசியவர்கள் வருமாறு:- இயக்குநர் ஆர் வி உதயகுமார்:-சினிமா இப்போது நன்றாக இல்லை, அரசாங்கத்திடம் எப்போதும் முறையிட்டுக் கொண்டு தான் உள்ளோம் ஆனால் […]
மலையாள நடிகர் டோவினோ தாமஸ், திரிஷா இணைந்து நடித்துள்ள ஐடென்டிட்டி (IDENTITY) திரைப்படம் கடந்த 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியானாலும், படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பால் தற்போது திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் நடிகர் வினய் ராயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், […]
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக ராம் சரண் நடித்துள்ளார். இப்படம் பொங்கல் வெளியீடாக வரும் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த […]
ஹேமா கமிஷன் அறிக்கை மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்து மீறல்களை அம்பலப்படுத்தி உள்ள நிலையில் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் திரி விக்ரம் மீது பூனம் கவுர் தனது சமூகவலைதளத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், புகார் அளித்து அதிக நாட்கள் ஆகியும் திரைப்பட கலைஞர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நடிகை பூனம் கவுர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
காட்டுக்கு ராஜா என்று அழைக்கபப்டும் சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 படங்கள் வந்துள்ளன.1994 மற்றும் 2019-ம் ஆண்டில் ‘தி லயன் கிங்’ என்ற பெயரில் வெளியாகின. காட்டு விலங்களுக்கு இடையே உள்ள பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, போராட்டம், பந்தம் , காதல், தலைமை என அனைத்து குணாதிசயங்களை காட்டி இருப்பது இப்படத்திற்கு கூடுதல் அம்சமாகும். இந்நிலையில், பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் முபாசா : தி லயன் கிங் . இப்படம் கடந்த […]
மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற குர்ச்சி மடத்த பெட்டி பாடலின் மூலம் இந்திய அளவில் பிரபலமான ஸ்ரீலீலா, சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படத்தில் கிஸ்ஸிக் பாடலுக்கு நடனமாடியிருந்தார். இதனையடுத்து, ஸ்ரீலீலா ராபின்ஹுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த மாதமே வெளியாக இருந்த இப்படம் சில கார்ணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மறுபுறம் ஸ்ரீலீலா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இதனை சமீபத்தில் ஸ்ரீலீலாவும் […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் வெளியான பாகுபலி படம் இவருக்கு பான் இந்திய நட்சத்திரம் என்ற பெருமையை கொடுத்தது. அதனைத்தொடர்ந்து இவர் நடித்து வரும் படங்கள் பெரிய வரவேற்பை பெறுகின்றன. இந்திய சினிமாவில் பெரிய நட்சத்திரமாக இருந்தபோதிலும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில், பிரபாஸ் திருமணம் செய்துகொள்ளாதது குறித்து அவரது அம்மா மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், “பிரபாஸிற்கு ரவி என்கிற ஒரு நெருங்கிய நண்பன் […]
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 ரூ. 1,799 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இவரது மகள் தற்போது சினிமாவில் அறிமுகமாக உள்ளார். அதன்படி, சுகுமாரின் மகள் சுக்ரிதி வேணி பாண்ட்ரெட்டி. இவர் காந்திய கொள்கையான அகிம்சையை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘காந்தி தாத்தா செட்டு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல பாராட்டுகளையும் விருதுகளையும் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







