கடந்த 2017-ம் ஆண்டு வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல’ என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கடைசியாக இவர் ‘ரத்னம்’, “இந்தியன் 2”, “டிமான்ட்டி காலனி 2” , ‘ஜீப்ரா’ மற்றும் ‘பிளாக்’ ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில், […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவர் ‘லிப்ட், டாடா, ஸ்டார்’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘பிளடி பெக்கர்’ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ‘மாஸ்க்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், […]
ஜான்வி கபூர், தமன்னா மற்றும் சமந்தா உள்பட பல நடிகைகள் தற்போது வெப் தொடர்களில் நடிக்கின்றனர். இவ்வாறு ஓடிடி-ல் வெளியாகும் வெப் தொடர்களில் நடிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கண்டு தற்போது பூஜா ஹெக்டேவும் அந்த பாதையை தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது. \அதன்படி, ‘டிமான்ட்டி காலனி’ மற்றும் ‘கோப்ரா’ படங்களுக்கு பெயர் பெற்ற அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக கூறப்படும் ஒரு வெப் தொடரில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லிங்குசாமி. இவர் கடைசியாக ராம் பொதினேனியின் ‘தி வாரியர்’ படத்தை இயக்கி இருந்தார். இப்படம் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இவரது அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி,லிங்குசாமி அடுத்ததாக ரூ.700 கோடி பட்ஜெட்டில் புராண திரைப்படம் உருவாக்க இருப்பதாக கூறி இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,” ‘மகாபாரதத்தை வைத்து அபிமன்யு, அர்ஜுனன் என இரண்டு பாக கதையம்சம் கொண்ட படத்தினை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று […]
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘காதலிக்க நேரமில்லை’. இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்காமல் ஓரளவு ரசிக்க வைத்தது என்றே சொல்லலாம்.இதனைத்தொடர்ந்து, கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இப்படம் தொடர்பான கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தை இதுவரை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ‘காதலிக்க நேரமில்லை படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனதால் இந்த படம் தொடங்காமல் இருந்ததாகவும், விரைவில் அதிகாரபூர்வ […]
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் தேஜா சஜ்ஜா. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘சாம்பி ரெட்டி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், பிரசாந்த வர்மா இயக்கத்தில் கடந்தாண்டு ஜனவரி மாதம் வெளியான ‘ஹனுமான் படத்தின் மூலம் பிரபலமானார். அமிர்த்தா ஐயர், வரலட்சுமி சரத்குமார்,சமுத்திரக்கனி, வினய் ராய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த இத்திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தேஜா சஜ்ஜா நடித்திருக்கும் படம் ‘மிராய்’ பீப்பிள் மீடியா பேக்டரி பேனரின் […]
கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக திரைத்துறையில் பணிபுரிந்து வருபவர் பிரபு தேவா. இவரின் நடனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் அவ்வப்போது நடன நிகழ்ச்சி நடத்துவதுண்டு. அந்தவகையில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை நடிகர் பிரபு தேவாவின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரபு தேவாவின் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாக பிரபல நடிகை சிருஷ்டி டாங்கே பதிவிட்டுள்ளார். […]
‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘டிராகன்’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான […]
அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் ‘மைக்கேல் முசாசி’. ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் […]
தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், ‘லவ் டுடே’ படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ‘டிராகன்’ படத்திலும் நடித்துள்ளார். இதில் டிராகன் படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனக்கு கல்லூரியில் நடந்த சம்பவம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, 2012-ம் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







