• November 22, 2026

அனிருத் – காவியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: முதல்-அமைச்சர் விஜய் நேரில் வாழ்த்து

 அனிருத் – காவியா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: முதல்-அமைச்சர் விஜய் நேரில் வாழ்த்து

சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மகள் காவியா மாறனுக்கும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும் கடந்த 11-ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

 திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கலந்து கொண்டார்.

அனிருத் – காவியா மாறன் தம்பதிக்கு மலர்க்கொத்து வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் விஜய், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *