கோவில்பட்டி சீனிவாச நகர் செல்வ விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம்
Oplus_16908288
கோவில்பட்டி சீனிவாச நகர் முதல் தெருவில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை 7 மணியளவில் செல்வ விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அய்யனேரி குழுவினரின் பஜனை நடைபெற்றது.இரவு 9 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் எஸ்.சுரேஷ்குமார் , டி.வெங்கடேஷ் , எஸ்.சுரேஷ்குமார், பி.புருஷோத்தம்ன் ஆகியோர் செய்திருந்தனர்.







