கோவில்பட்டி பஸ் நிலையத்தில் பரபரப்பு: பயணிகள் திடீர் மறியல்
Oplus_16908288
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தினமும் விருதுநகர் மாவட்டம் உப்பத்தூர் வழியாக நாருகாபுரத்திற்கு அரசு பஸ் செல்வது வழக்கம்.
நேற்று இரவு அண்ணா பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண் டிருந்த அரசு பஸ்ஸில் உப் பத்தூருக்கு செல்லும் பயணிகள் வழக்கம் போல ஏறி உட்கார்ந்திருந்தனர். அப்போது பஸ்சில் ஏறிய டிரைவர், பஸ்சில் உட் கார்ந்திருந்த பயணிகளி டம், இந்த பஸ் இன் றைக்கு உப்பத்தூருக்கு செல்லாது என கூறிய தோடு, அவர்களை பஸ் சில் இருந்து இறங்கும்படி கூறினார்.

மேலும் நாருகாபுரம் என்று இருந்த போர்டை சாத்தூர் என்று மாற்றினார். பஸ்சிலிருந்த பழனிவேல் உங்களுக்கு வேறு பஸ் வரும் என்று கூறினார். பயணிகள் பஸ் சில் இருந்து இறங்க மறுத்து டிரைவரிடம் வாக் குவாதத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக செல்லக்கூ டிய பஸ்தானேஏன்இன்று செல்ல மறுக்கிறீர்கள்? ஏறுவதற்கு முன்பே சொல் லியிருக்க வேண்டியது தானே?
இவ்வளவு நேரம் ஏன் எங்களை காக்க வைத் தீர்கள் என பொது மக்கள் கேள்வி எழுப்பி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் வந்து வழக்கமாக இயக்க வேண் டிய பஸ் தானே இயக்க வேண்டியது தானே என்று கேட்டனர்.
எங்க சாத்தூர் டிப்போ மேனேஜர் சொன் னால் தான் நாங்க போவோம் என்றனர்.
இதனால் அண்ணா பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் பயணிகள் ஈடுபட்ட னர். இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் கோவில் பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

நடத்தினார். இதுகுறித்து சாத்தூர் அரசு போக்குவரத்து கழக மேலாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வழக்கம் போல இரவு இயக்கப்ப டும் அரசு பஸ் இயக்க நட வடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்
இதனை ஏற்றுக் கொண்ட பயணிகள், வழக்கம் போல உப்பத்தூர் செல் லும் மற்றொரு அரசு பஸ்சில் அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.







