20 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ;கொளத்தூரில் மு. க. ஸ்டாலின் போட்டி
நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் 20 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் இன்று மாலை அறிவிக்கப்பட்டன.
கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுகிறார்.

20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விவரம் வருமாறு 1.கொளத்தூர்- மு.க.ஸ்டாலின்
2. சைதாபேட்டை – மா. சுப்பிரமணியன்
3. துறைமுகம்- சேகர்பாபு
4. ஆயிரம் விளக்கு- டாக்டர் எழிலன்
5.மதுரை மத்தி- பழனிவேல் தியாகராஜன்
6. திருச்சி மேற்கு- கே. என்.நேரு
7.மன்னார்குடி – டி.. ஆர். பி.ராஜா
8. திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி
9. திருப்பத்தூர்- பெரியகருப்பான்
10. ராமநாதபுரம்- காதர் பாட்சா முத்துராமலிங்கம்
11.திருச்சுழி- தங்கம் தென்னரசு
12.மதுரை கிழக்கு- மூர்த்தி
13.தூத்துக்குடி- கீதா ஜீவன்
14. திருச்செந்தூர்- அனிதா ராதா கிருஷ்ணன்
15. பழனி- இ. பி. செந்தில்குமார்
16.ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி
17.திருவண்ணாமலை- எவ வேலு
18.குறிஞ்சிப்பாடி- எம். ஆர். கே.பன்னீர்செல்வம்
19.திருமங்கலம்- சேடப்பட்டி மணிமாறன்
20.குன்னம்- எஸ். எஸ்.சிவசங்கர்
மீதி உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் விவரம் நாளை வெளியிடபடும்








