தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் உத்தரவின் படி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் வித்யா விஸ்வநாதன் ஆலோசனையின் படி இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழுநோய் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது

மருத்துவ அலுவலர் (பொறுப்பு ) ஏ. .தாய்லட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது மேலும் ஆயுஷ் மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ் சக்திரஞ்சன் சுகாதார ஆய்வாளர் அ.பாலசுப்பிரமணியன் மருந்தாளுனர் ஆய்வகநுட்பனர் செவிலியர். சித்த மருத்துவ மருந்தாளுனர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்







