10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அட்டவணை வெளியீடு
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செவ்வாய் கிழமை) காலை வெளியிட்டார்.

இதன்படி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முழு விவரம் வருமாறு:-











