• June 4, 2025

Month: May 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி ஆசியா கேண்டி சார்பில் பக்கெட் கடலைமிட்டாய் அறிமுகம்

கோவில்பட்டி ஆசியா கேண்டி நிறுவனத்தின் சார்பில்  முதல் முறையாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மீண்டும் பயன்படுத்தக்கூடிய பக்கெட்களில் ஒரு கிலோ பக்கெட் கடலை மிட்டாய் அதிகபட்ச விலைரூ 299 க்கும், பக்கெட் சம்பா அவல் மிக்ஸர் அதிகபட்ச விலைரூ 245க்கும் மே-9முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஆசியா கேண்டி நிறுவன வளாகத்தில் நடந்த அறிமுக கூட்டத்திற்கு தமிழ்ச்செம்மல் விருதாளர் நம் .சீனிவாசன் தலைமை தாங்கினார். கணேஷ் பேக்கரி உரிமையாளர் ரவி மாணிக்கம் முன்னிலை வகித்தனர். ஆசியாகேண்டி உரிமையாளர் பாபு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நீர், மோர் பந்தல் திறப்பு

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகaம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக கோவில்பட்டியில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது மனிதநேய மக்கள் கட்சியின் நகர பொறுப்பாளர் ஆ.செண்பகராஜ் தலைமை தாங்கினார். கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் முன்னிலை வகித்தார், மனிதநேய கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் கயத்தார் அஸ்மத் நீர்- மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி ராதாகிருஷ்ணன், சுபேதார் கருப்பசாமி, ஐ. என். டி. யு. […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மே தின  உறுதிமொழி ஏற்பு 

 கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மே தின விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.   “சம வேலைக்கு சம ஊதியம், பணிநிரந்தரம், பணிபாதுகாப்பு, பாலின சமத்துவம், அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பது தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாப்பது “என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.   நிகழ்ச்சியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் அபிராமி முருகன், உலக திருக்குறள் கூட்டமைப்பு […]