ஓட்டப்பிடாரம் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட பணிகள்; சண்முகையா எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராடடி ஒன்றியங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. *தூத்துக்குடி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வடக்கு சிலுக்கன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 9.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டும் பணி* *பேய்குளம் கிராமத்தில் 10ஆம் எண் மதகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் மதிப்பீட்டிலான புதிய பாலம் அமைக்கும் பணி* *மேல தட்டப்பாறை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து […]







