• June 7, 2025

தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்கள்

 தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்கள்

தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள நாட்டுப்புறக் காவல் தெய்வங்களின் பட்டியல் வருமாறு:-

  1. வாழைத்தோட்டத்து அய்யன் கோயில், பல்லடம், திருப்பூர் மாவட்டம் 
  2. மாரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ சுடலை ஈஸ்வரர் திருக்கோவில்
  3. நள்ளி சிங்கமுடைய அய்யனார் கோவில்
  4. பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில்
  5. ஸ்ரீவடுவச்சி அம்மன் கோவில் வீரகனூர்
  6. ஸ்ரீதண்டியாகரன் சாமி வீரகனூர் சேலம் மாவட்டம்
  7. ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் வீரகனூர்
  8. பாவாடைராயன்
  9. ((கட்டெறும் பெருமாள் சுவாமி))
  10. முண்டசாமி
  11. ஐயனார்
  12. இசக்கியம்மன்
  13. பேச்சியம்மன்
  14. சுடலைமாடசாமி
  15. சங்கிலிமாடசாமி
  16. சந்தன மாடசாமி
  17. வெட்டு மாடசாமி
  18. வேட்டை மாடசாமி
  19. அக்கினி மாடசாமிகுத்துக்கல்மாடசுவாமி
  20. குத்துக்கல்மாடசுவாமி
  21. சாலியன் கோவில்மல்யுத்த ஐயனார்
  22. தளவாய் மாடசாமி
  23. கொம்ப மாடசாமி
  24. இசக்கி மாடன்
  25. மாயாண்டி சாமி
  26. முப்பலி மாடசாமி
  27. பலவேசகாரன்
  28. ஊர்காவலன்
  29. மாடக்குளம் கபாலிஸ்வரி அம்மன்
  30. சப்த கன்னிமார்கள்
  31. ஐக்கோர்ட மகாராஜ வேம்படிசுடலை
  32. சாஸ்தா அய்யனார்
  33. லாடசன்னாசி
  34. முத்து வீரன்
  35. சின்னதம்பி சேர்வாரன்
  36. கறுப்புசாமி
  37. பதினெட்டாம்படி கருப்பண்ணச்சாமி, அழகர்கோயில், மதுரை
  38. கொம்புகாரன் கருப்பு, முட்டாஞ்செட்டி கிராமம், நாமக்கல் மாவட்டம்
  39. மதுரை வீரன்
  40. ஒண்டிவீரன்
  41.  வடகாட்டு எல்லைக் கருப்பன், பாச்சலூர்,
  42. அருள்மிகு முத்து இருளப்ப சுவாமி ,பெரிய கோட்டை
  43. ஒட்டன்சத்திரம் [1]
  44. இடும்பன், பழனி
  45. பொன்னர் சங்கர், கொங்கு மண்டலம்
  46. காத்தவராய சுவாமி
  47. நல்ல தங்காள், அருச்சுனாபுரம், வத்திராயிருப்புவிருதுநகர் மாவட்டம்
  48. காளி
  49. தீரன் சின்னமலை கவுண்டர் காங்கேயம் சுற்றியுள்ள சில பகுதிகள்
  50. துப்பாக்கி கவுண்டர்
  51. முச்டையாண்டி வானவராய மன்றாடி கவுண்டர், சமத்தூர்
  52. இராவுத்தகுமாரர்
  53. பஞ்ச பாண்டியர் (ஐவர் இராசக்கள்)
  54. மங்கலதேவி கண்ணகி கோவில்
  55. காடையூர் வெள்ளையம்மாள்
  56. குன்னிமரக் கருப்பண்ணசாமி கோவில்
  57. கருப்பசாமி
  58. செகுட்டையனார் கோயில்
  59. செல்லாண்டியம்மன்
  60. மதுரை பாண்டி முனீசுவரன்
  61. சதுரகிரி பிலாவடி கருப்பசாமி
  62. பேச்சி அம்மன்ஒச்சாண்டம்மன்
  63. முனீஸ்வரன் கோயில்
  64. மல்லாண்டார்
  65. மூதேவி அம்மன்
  66. ரோதை முனி
  67. வடக்கு வாசல் செல்வி அம்மன்
  68. வைரப்பெருமாள்
  69. வாழைத்தோட்டத்து அய்யன்
  70. கற்குவேல் அய்யனார்
  71. சோணையா கோயில்
  72. குறுமலை பொய்யாலப்பன் அய்யனார் கோவில்
  73. முத்தாரம்மன் கோயில்
  74. தம்பிக்காளை அய்யன் கோயில், தண்ணீர்பந்தல் பாளையம், கஞ்சிக்கோவில் 638116[2]
  75. சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம், நெல்லை[3]
  76. கோணூர் சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோயில், திண்டுக்கல்
  77. மேலக்கால் கருப்பணசாமி, அய்யனார் திருக்கோயில், மதுரை
  78. மாடக்குளம் ஈடாடி அய்யனார் திருக்கோயில், மதுரை
  79. பனங்குளம் அய்யனார் திருக்கோயில், புதுக்கோட்டை
  80. தூத்தாகுடி வடவக்கூத்த அய்யனார் திருக்கோயில், புதுக்கோட்டை
  81. கொத்தவாசல் காரிய ஐய்யனார் திருக்கோயில், திருவாரூர்
  82. தண்டளை ஹரிஹர புத்திர ஐயனார் திருக்கோயில், திருவாரூர்
  83. தென்மருதூர் கருப்பைய ஐயனார் திருக்கோயில், திருவாரூர்
  84. அரியலூர் கோட்டை முனியப்பன் திருக்கோயில், அரியலூர்
  85. தென்னம்பாக்கம் அய்யனார் திருக்கோயில், கடலூர்
  86. திருநாரையூர் ஐயனார் திருக்கோயில், கடலூர்
  87. ராஜபாளையம் நீர் காத்த அய்யனார் திருக்கோயில், விருதுநகர்
  88. எல்லையம்மன்
  89. பிடாரி அம்மன்
  90. ராக்காயி அம்மன், அழகர்கோயில், மதுரை
  91. காத்தாயி அம்மன்
  92. அருள்மிகு சீலைக்காரி திருக்கோயில், கோம்பை, தேனி மாவட்டம்
  93. முனியாண்டி
  94. வீரமாகாளி
  95. திருநெல்வேலி கருப்புசாமி கோயில்[4]
  96. சின்னக் கருப்பன்
  97. பெரிய கருப்பன்
  98. சங்கிலி கருப்பன்
  99. ஆகாய கருப்பன்
  100. மார்நாட்டு கருப்பன்
  101. தூண்டிக் கருப்பன்
  102. சமயக் கருப்பன்
  103. சந்தணக் கருப்பன்
  104. மலையாள கருப்பன்
  105. சப்பாணி கருப்பன்
  106. சோணை கருப்பன்
  107. சோணையா சாமி
  108. காட்டேரி அம்மன்
  109. மாரி அம்மன்
  110. காளி அம்மன்
  111. பிடாரி அம்மன்
  112. கருமாரி அம்மன்
  113. பெரியாட்சியம்மன்
  114. பச்சை தண்ணி அம்மன்
  115. பால் பழக்காரி அம்மன்
  116. சோலை அம்மன்
  117. மாசாணியம்மன்
  118. பழையனூர் நீலி, சிவங்கை மாவட்டம்
  119. சோணைக் கருப்பு
  120. பேச்சியம்மன்
  121. திரெளபதி அம்மன், மதுரைநகர்
  122. நொண்டி வீரன்
  123. வீரகாரன்
  124. பாப்பாத்தியம்மன்,
  125. கொம்புகாரன் கருப்பு, முட்டாஞ்செட்டி கிராமம், நாமக்கல் மாவட்டம்.
  126. மதுரை கோடாங்கி நாயக்கர் பரம்பரை கொண்டாடும் இருளப்பசாமி
  127. விராட்டிபத்து காமாட்சி அம்மன்.
  128. விராட்டிபத்து முத்தாலம்மன்
  129. சாத்தார் அய்யனார்
  130. காசிமுனி கருப்பையா பெரம்பலூர்,பேரளி
  131. சாயமரத்தான் பெரியசாமி நாமக்கல்

(நன்றி- தமிழ் விக்கிபீடியா )

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *