தூத்துக்குடியில் புகழ்பெற்ற பனிமயமாதா பேராலயத்தின் 443 ம் ஆண்டு திருவிழா இன்று (சனிக்கிழமை) காலை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு கொடியேற்றறத்திற்கான சிறப்பு திருப்பலி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த […]
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சவேரியார்புரத்தை சேர்ந்தவர் நெல்சன் டேவிட் (68). விவசாயி. இவர் நேற்று முன் தினம் மாலை தனது தோட்டத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள், நெல்சன் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட நகைகளை திருட முயற்சித்தனர். அப்போது திடுக்கிட்டு விழித்த அவர் கூச்சல் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2பேரும், அவரை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அவர் அணிந்திருந்த 8½ பவுன் தங்க நகைகளை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். இந்த கோவிலில் அன்னதான உண்டியல் உள்பட 11 நிரந்தர உண்டியல்களும், தற்போது நடந்த திருவிழாவுக்காக 6 தற்காலிக உண்டியல்களும் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலையில் பூஜை […]
மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு தனி விமானம் பிரதமர் மோடி நாளை 26ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வருகிறார். தொடர்ந்து, சர்வதேச தரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள விமான நிலைய விரிவாக்கத்தை அவர் திறந்து வைப்பதுடன், ரூ.4,500 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான ‘எஸ்பிஜி’ குழுவின் ஏடிஜிபி சுரேஷ்குமார் தலைமையில் சுமார் 80 பேர் […]
தமிழ்நாடு அரசு வழங்கும் மானியங்களை தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை உறுதி செய்வதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கினை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு. இவற்றின் வளர்ச்சிக்காகவும் மானியங்களை வழங்கி வருகிறது. மேம்பாட்டுக்காகவும் பல்வேறு அனைத்து குறு உற்பத்தித் தொழில் நிறுவனங்கள். பின்தங்கிய வட்டாரங்கள் என அறிவிக்கை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் நியமன உறுப்பினர் பதவிக்கு மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1998) தமிழ்நாடு சட்டம் 30/2025-60T மூலம் திருத்தப்பட்டவாறான பிரிவு 37(1) (I a) ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி மன்றங்களில் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு 1.7.2025 முதல் 17.7.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. […]
தூத்துக்குடியில், 1992-ம் ஆண்டு விமான நிலையம் திறக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமான சேவை தொடங்கப்பட்டது. தற்போது 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருவதால், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. 1,350 மீட்டர் விமான ஓடுதளம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் 16741 மனுக்கள் பெறப்பட்டுள்ளது, இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிபில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கக்கூடியது தான் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், […]
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள கல்லாமொழி பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. ஒரு அலகில் 660 மெகா வாட் வீதம் இரு அலகுகளில் 1320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இப்பணிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி- பகிா்மானக் கழகத் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான ஜெ.ராதாகிருஷ்ணன், அனல்மின் நிலையங்களின் கொதிகலன் செயல்திறன், நீராவிச்சுழலி, கட்டுப்பாட்டு அறை,நிலக்கரி வரத்து, அதன் சேமிப்பு கிடங்கு, நிலக்கரியைக் கையாளும் விதம், கன்வேயா் அமைப்புகளின் செயல்திறன், உலா்சாம்பல் வெளியேற்றும் […]
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகத்திற்காக மெகா திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வந்தது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவு பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 90 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த 7-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வள்ளி குகை திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







