கீழ்க்காணும் இந்த மந்திரத்தை, நாம் ஒரே ஒருமுறை பழமையான சிவன் கோவிலில் ஜபித்தால்,அல்லது பிரதோஷ காலங்களில் ஜபித்தால் அல்லது காதில் கேட்டாலே நாம் − அதாவது நமது கணவன்/மனைவி மற்றும் நமது முன்னோர்களாகிய நமது அப்பா, அம்மா மற்றும் அவர்களின் முன்னோர்கள் 7 தலைமுறைக்கும் சுமார் 267 தம்பதிகள் செய்த பாவங்கள் உடனே நீங்கிவிடும். *ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹா.* *ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹா.* *ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹா.* *ஓம் ஸ்ரீ […]
2024 மகா சிவ ராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற 5 சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன. மகா சிவராத்திரி அன்று ஈசனை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர்,சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி […]
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங் களும் கிடைக்கும். மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும். மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகா லட்சுமிக்கு “ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா” என்ற பெயர்களும் உண்டு. அவளுக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் “சாமந்திப்பூ”. நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக் கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி […]
ராஜாக்கள் காலம் தொட்டு, நமது மூதாதையர்கள் காலம் முதல், இன்றுவரை சாஸ்திர சம்பிரதாயங்களை அனைவரும் பின்பற்றி தான் வருகின்றோம். அவ்வாறு ஒரு குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே அந்த குழந்தைகளுக்கான ஜாதகத்தை எழுதி வைக்கிறோம். இந்த ஜாதகத்தின் மூலம் அந்த குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும், எந்த பதவியை அடையும், எப்படி படிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு ஜாதகத்தின் மூலம் ஒருவருடைய வாழ்க்கை ரகசியத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியா விட்டாலும், ஓரளவு […]
பண்டைய காலத்தில் முக்கிய தெய்வமாக சிவனையே வழிபட்டு வந்துள்ளனர்.ஆகையால் சிவனுக்காக பல முக்கியமான கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத் நகரிலிருந்து 29 கி.மீ.தொலைவில்,1200 ஆண்டுகள் பழமையான பண்டைய காலத்து இந்து கோவில் அமைந்துள்ளது. இதனை கைலாசா கோவில் என்று அழைப்பார்கள்.இதனின் முக்கிய தெய்வம் சிவன். சிவனை முக்கிய தெய்வமாக கொண்டு கட்டப்பட்ட 34 பெருமைகள் வாய்ந்த கோவில்களில் இது ஒன்றாகும்.இதனை எல்லோரா குகை( Ellora Caves)கோவில் என்றும் அழைப்பார்கள். 8 ஆம் நூற்றாண்டில் திராவிட கட்டிட […]
28-02-2024 மகிமை நிறைந்த மாசி சங்கடஹர சதுர்த்தி விரதம்.. நித்திய சுமங்கலி வரம் பெற உகந்த நாள் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதிலும், ஆண்டின் ஆவணி மற்றும் மாசி மாத காலத்தில் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியே மஹா சங்கடஹர சதுர்த்தியாகும். *சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி ஆகும். பவுர்ணமிக்கு அடுத்ததாக நான்காம் நாள் சதுர்த்தி திதியே மாத […]
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிதலைமையிலானா குழுவினர் இன்று தங்கள் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு அதன் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளனர். இதன் முதல் கட்டமாக மக்கள் கருத்து கேட்பை தூத்துக்குடியில் இன்று தொடங்கினார். தூத்துக்குடி வடக்கு – தெற்கு, […]
பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும், இன்றைக்கும் கம்பீரமாக புன்னகை தவழும் முகத்துடன் ஆடவல்லான் ஆன நடராஜர் உத்தரகோச மங்கை மங்கள நாதசுவாமி கோவிலில் திருநடனம் புரிந்து வருகிறார். உத்தரகோசமங்கையில் இந்த மரகத நடராஜர் சிலை உருவானதே எதிர்பாராத நிகழ்வாகும். ராமேஸ்வரம் செல்லும் வழியில் மண்டபம் என்ற மீனவ கிராமப்பகுதி இருந்தது. அங்கு மரைக்காயர் என்ற மீனவர் வறுமையில் வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் மிகுந்த நம்பிக்கையுடன் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமியை அன்றாடம் வழிபட்டு வந்தார். தினந்தோறும் பாய்மரப் படகில் கடலுக்கு சென்று […]
அய்யப்ப பக்தர்கள் இயன்றவரை கார்த்திகை மாதம் முதல் நாள் மாலை அணிந்து கொள்வது சாலச்சிறந்தது. அன்று நாள், கிழமை பார்க்க வேண்டியதில்லை. அதற்கு பின் மாலை அணிபவர்கள் கார்த்திகை 19 -ந் தேதிக்குள் ஏதாவதொரு நல்ல நாளில் மாலை அணியலாம். எப்படியும் சன்னி தானத்திற்கு செல்லும் தினத்திற்கு முன்னதாக குறைந்தது ஒரு மண்டலம் (41 நாட்கள்) விரதம் இருக்கும் படி பார்த்து அதற்குள் மாலை அணிந்து கொள்ளவேண்டும். துளசிமணி அல்லது உருத்திராட்சமாலை 108 அல்லது 54 மணிகள் […]
நம்பிமலை புராணங்களால் போற்றப்பட்ட முக்கியமான மலை. இதன் மீது அமைந் திருக்கும் திருமலைநம்பி கோயில், வைணவத் தலங்களில் பிரசித்திபெற்றது. மேற்கு மலைத் தொடரில் மகேந்திரகிரி மலைப் பகுதியின் ஓர் அங்கமா திகழ்கிறது நம்பிமலை. மேனியெங்கும் பசுமையை போர்த்தியபடி விண்ணை முட்டும் அளவுக்கு திகழும் மேற்குமலைத் தொடரின் ஒரு முகட்டில், ‘நம்பினோரை கைவிடேன்’ என்று அருளும் வண்ணம், கருணையின் பிறப்பிட மாக கோயில் கொண்டிருக்கிறார் திருமலைநம்பி. திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடிக்கு அருகிலுள்ள வைணவ திருத்தலம் திருக்குறுங்குடி. இங்கிருந்து களக்காடு […]
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022