ஐயப்பன் பூஜையில் இடம்பெற வேண்டிய முக்கிய சரணங்கள்
உறவு முறைச் சரணம் :
ஹரி ஹர சுதனே சரணம் ஐயப்பா
ஐங்கரன் சோதரனே சரணம் ஐயப்பா
சண்முகன் சோதரனே சரணம் ஐயப்பா
பார்வதி பிரிய புத்திரனே சரணம் ஐயப்பா
பஞ்ச பூத சரணம் :
ஆகாயம் – மகர நட்சத்திரமே சரணம் ஐயப்பா
நெருப்பு – காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
நீர் – அழுதா நதியே சரணம் ஐயப்பா
காற்று – பம்பையின் தென்றலே சரணம் ஐயப்பா
நிலம் – கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
இடப்பெயர் சரணம் :
எருமேலி வாசனே சரணம் ஐயப்பா
அச்சன்கோவில் அரசனே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
சபரிமலை வாசனே சரணம் ஐயப்பா
பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
ப்ரிய சரணம் :
கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
இருமுடிப் பிரியனே சரணம் ஐயப்பா
சரணகோஷப் பிரியனே சரணம் ஐயப்பா
நெய் அபிஷேகப் பிரியனே சரணம் ஐயப்பா
பாத யாத்திரைப் பிரியனே சரணம் ஐயப்பா
அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
காக்கும் சரணம் :
ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
காவல் தெய்வமே சரணம் ஐயப்பா
போற்றி சரணம் :
வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
வீர மணிகண்டனே சரணம் ஐயப்பா
குருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா
அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா
வெற்றி சரணம் :
மகிஷி மர்த்தனனே சரணம் ஐயப்பா
வெற்றியைத் தருபவனே சரணம் ஐயப்பா
பம்பா சரணம் :
பம்பையில் உதித்தவனே சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
சாஸ்தா சரணம் :
பால சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆதி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
பிரம்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விப்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஸ்வ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஜய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மோஹன சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஞான சாஸ்தாவே சரணம் ஐயப்பா
யோக சாஸ்தாவே சரணம் ஐயப்பா
குபேர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
காள சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கல்யாண சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ருத்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மகாராஜ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
சந்தான ப்ராப்தி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆர்ய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா