‘கட்டப்பாவை காணோம்’ என்ற படத்தை இயக்கிய மணி செய்யோன் இயக்கியுள்ள திரைப்படம் ‘வல்லான்’. இந்த படத்தில் சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளார். விஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒரு கொலைக்கான காரணத்தை பல்வேறு கோணத்தில் கண்டுபிடிக்க முயற்சி செய்வதை, […]
மிஸ்டர் பச்சன் படத்தை தொடர்ந்து, நடிகர் ரவி தேஜா தனது 75-வது படமான ‘மாஸ் ஜாதரா’வில் நடித்துவருகிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இயக்குகிறார். இவர் இதற்கு முன் ‘வால்டர் வீரய்யா’ திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் ஆவார். இதில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். ‘தமாகா’ படத்துக்குப் பிறகு மீண்டும் ரவி தேஜா – ஸ்ரீலீலா இணைந்து இப்படத்தில் நடிக்கின்றனர். ‘தமாகா’ படத்துக்கு இசையமைத்த பீம்ஸ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். […]
விஜய்யின் தி கோட், வெற்றி மாறனின் விடுதலை 2 மற்றும் மோகன்லாலின் பரோஸ் உட்பட கடந்த ஆண்டு பல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் நடிகை கோமல் சர்மா பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில், இந்த படங்களில் எல்லாம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று நடிகை கோமல் சர்மா கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- ‘வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தில் நடிக்க என்னை அணுகியபோது உடனடியாக ஓகே சொன்னேன். மஞ்சு வாரியருடன் […]
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருப்பவர் கவுதம் மேனன். இவர் தற்போது நடிகர் மம்முட்டியை வைத்து ‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இது இவரது முதல் மலையாள படமாகும். இப்படம் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், பேட்டி ஒன்றின் கவுதம் மேனன் கூறுகையில்,” ‘திரைப்படம் எடுக்க பெரிய பட்ஜெட்டெல்லாம் தேவையில்லை. நல்ல கதை இருந்தாலே போதும். ரூ.100 கோடி செலவில் ஒரு படம் தயாரிப்பதற்கு பதிலாக ரூ.10 கோடி […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மாதவன், தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அதன்படி, சமீபத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் மாதவன் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பாலிவுட்டில், அனன்யா பாண்டே, அக்சய் குமார் நடிக்கும் படத்திலும் மாதவன் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மலையாள சினிமாவை நடிகர் மாதவன் பாராட்டியுள்ளார். […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பு டீசர், கடந்த பொங்கலன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தனது பள்ளிகால நினைவுகளை நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- நான் பார்த்த படங்களை பள்ளியில் என் நண்பர்கள் முன்னிலையில் […]
தமிழில் தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் வரை படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்திருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் வாத்தி.வெங்கி அட்லூரி இயக்கி இருந்த இத்திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை வெங்கி அட்லூரி இயக்கினார். இத்திரைப்படமும் உலகளவில் ரூ.110 கோடி வசூலித்தது. இந்நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் […]
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கிய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான ‘சவதீகா’ மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலாகின. இதனையடுத்து, ‘விடாமுயற்சி’ படத்தின் 2வது பாடல் இன்று காலை 10.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ‘பத்திக்கிச்சி’ என்ற […]
தமிழ் சினிமாவில் ‘ஜெய் பீம்’, லவ்வர், குட் நைட் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் மணிகண்டன். இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல திரைப்படங்களுக்கு கதை, வசனமும் எழுதியுள்ளார். இவர் தற்போது ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சினிமாக்காரன் நிறுவனம் தயாரிப்பில் ‘குடும்பஸ்தன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை நக்கலைட்ஸ் யூடியூப் இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் மணிகண்டன் உடன் இணைந்து சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய […]
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த ‘மலர் டீச்சர்’ கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி, விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வரும் […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020