ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அனிமல் மற்றும் புஷ்பா 2 படத்தின் வெற்றி அவரது புகழை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது என்றே சொல்லலாம். அது அவரை இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாற்றியுள்ளது. இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வரும் நிலையில் தனக்கு கணவராக வருபவரின் தகுதிகளை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:- ‘ஒரு உறவில் அன்பு, அக்கறை, நல்ல […]
கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குனருமான உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘யு.ஐ’. இப்படம் சயின்ஸ் பிக்சன் ஆக்சன் படமாக உருவாகி உள்ளது. இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இப்படம் ரூ.100 கோடி ரூபாய் பட்ஜட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த […]
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் தமிழ் திரைத்துறை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைத் துறைகளிலும் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘கருடன், நந்தன், ஹிட் லிஸ்ட்’ ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில், இவர் தற்போது 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளன. ‘ராஜாகிளி, திரு மாணிக்கம்’ ஆகிய இரண்டு படங்கள்தான் […]
தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்த நடிகர் கோதண்டராமன் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த கோதண்டராமன், சிகிச்சை பலனின்றி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.“கலகலப்பு” திரைப்படத்தில் கோதண்டராமன் நடிகர் சந்தானத்துடன் இணைந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக கோதண்டராமன் வேலை பார்த்த்துள்ளார். மேலும், பகவதி, திருப்பதி, கிரீடம், சிங்கம், வேதாளம் […]
தமிழ் சினிமாவில் ‘வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து அருள்நிதி பிரபலமடைந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘டிமான்டி காலனி’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது பம்பர் படத்தின் இயக்குனர் எம். செல்வகுமார் இயக்கத்திலும், தேன் படத்தின் இயக்குனர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் தற்போது மற்றொரு புதிய […]
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர். இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜா (வயது 9) […]
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் கைவசம் “டெஸ்ட், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டுடண்ட், டாக்ஸிக், ராக்காயி” உள்ளிட்ட படங்கள் வரிசையில் உள்ளன. இதற்கிடையில், முன்னணி நடிகைகள் சிறப்பு பாடலுக்கு நடனமாடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ‘புஷ்பா 1’ படத்தில் சமந்தாவின் சிறப்பு நடனம் பரவலாக பேசப்பட்டது. அதே போல் ‘ஜெயிலர்’ படத்தில் தமன்னா, சமீபத்தில் வெளிவந்த […]
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 5-ந் தேதி ‘புஷ்பா 2’ திரைப்படம் வெளியானது. இப்படத்தின் சிறப்பு காட்சி ஐதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் 4-ந் தேதி இரவு 10.30 மணியளவில் திரையிடப்பட்டது. அதனை காண அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா திரையரங்கிற்கு சென்றனர். அப்போது நடிகர் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக அதிக அளவிலான ரசிகர்கள் திரையரங்கில் கூடினர். இதனால், ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி குடும்பத்தினருடன் படம் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். சமீபத்தில் இவரது நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து, இவர் தற்போது பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 – வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், விக்ரமின் 63-வது படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் ‘விக்ரம் 63′ படத்தை இயக்க உள்ளார்.’மாவீரன்’ […]
அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த ‘மௌனம் பேசியதே’ திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ளது. ஜோடி’ உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சாமி’, ‘கில்லி’, ‘ஆறு’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். அண்மையில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’, ‘லியோ’ […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







