இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி பல படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, படை தலைவன், தருணம், டென் ஹவர்ஸ் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்த பொங்கல் ரேஸில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ திரைப்படமும் நேற்று இணைந்தது. அதன்படி, இப்படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் 2013 பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, […]
குழந்தைகளால் மிகவும் விரும்பி பார்க்கப்படும் கார்ட்டூன்களின் ஒன்று டாம் அண்ட் ஜெர்ரி. இதில், முக்கிய கதாபாத்திரமாக வரும் ஜெர்ரியுடன் புஷ்பா ஸ்டைலை ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஜெர்ரி மட்டுமில்லாமல், புஷ்பாவின் நடை மற்றும் நடன அசைவுகள் டாமுடனும் ஒப்பிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, புஷ்பா டாமை காபி அடித்துள்ளார் என்றும் 100 சதவிகிதம் டாம் அண்ட் ஜெர்ரியிலிருந்து இந்த ஸ்டைலை புஷ்பா படக்குழு காபி அடித்துள்ளது என்றும் ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர். புஷ்பா மட்டுமில்லாமல்’, […]
தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான கீதாஞ்சலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைதொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், மாமன்னன், சைரன் போன்ற படங்களில் நடித்து உள்ளார். நடிகை சாவித்ரி வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து தேசிய விருது பெற்றிருந்தார். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்நிலையில், […]
இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி பல படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர், அருண் விஜய் நடித்துள்ள வணங்கான், கலையரசன் நடித்திருக்கும் மெட்ராஸ்காரன் ஆகிய படங்கள் பொங்கலை முன்னிட்டு வரும் 10-ம் தேதியே திரைக்கு வருகிறது. அதேபோல், ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை மற்றும் அதிதி ஷங்கர் நடித்திருக்கும் நேசிப்பாயா ஆகிய படங்கள் 14-ம் தேதியும், சண்முக பாண்டியன் நடித்துள்ள படை தலைவன், கிஷன் தாஸ் நடித்திருக்கும் தருணம், சிபி […]
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், திரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி மற்றும் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. […]
இளைஞர்கள் கொண்டாடும் படங்களை இயக்குபவர் செல்வராகவன். 2004-ம் ஆண்டில் ரவி கிருஷ்ணா-சோனியா அகர்வால் நடிப்பில் இவர் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம் பெற்ற ‘கண்பேசும் வார்த்தைகள்’ , ‘கனா காணும் காலங்கள்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தன. 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ‘7ஜி ரெயின்போ காலனி’ 2-ம் பாகத்துக்கான பட வேலைகள் தொடங்கி உள்ளன. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே 2-ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் […]
இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான ஹாரர் படங்கள் அதிக அளவில் வசூல் செய்துள்ளன. அதன்படி, ‘ஷைத்தான்’, ‘முஞ்யா’, ‘ஸ்ட்ரீ 2’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த சூழலில், இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ள முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, ஸ்ட்ரீ 2, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது. ராஷ்மிகா மந்தனா […]
தமிழில் அட்லி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. இந்த படத்தில் விஜய், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.இந்த படத்தை தழுவி தற்போது இந்தியில் ‘பேபி ஜான்’ என்ற படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அட்லியின் மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் […]
தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சமீபத்தில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் ராம் சரண் இயக்குனர் ஷங்கரை பாராட்டி […]
கேரள சினிமாத்துறை 2024-ம் ஆண்டில் மட்டும் ரூ.650 முதல் ரூ.700 கோடி வரை இழப்பைச் சந்தித்துள்ளதாக கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கூறி இருப்பதாவது:- ‘இந்த ஆண்டு மலையாள சினிமாவில் ஐந்து ரீ-ரிலீஸ் உட்பட 204 படங்கள் வெளியாகின. இதற்கு சுமார் ரூ.1,000 கோடி செலவிட்டது. இதில் 26 திரைப்படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று எங்களுக்கு ரூ.350 கோடி மட்டுமே லாபம் கிடைத்தது, அதே […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







