இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் த.வெ.க. முன்னிலை
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது,
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் த.வெ.க. முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம்… தொகுதிகளில் EVM எந்திரங்களில் பதிவானவை எண்ணப்பட்டு வருகிறது.
அந்த வாக்கு எண்ணிக்கையில் த.வெ.க. தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது….ஒவ்வொரு சுற்று முடிவிலும் தவெக வேட்பாளர்கள் அதிகவாக்குகள் பெற்று முநிலை பெற்று இருக்கிறார்கள்.

மதுராந்தகம் தொகுதி (சுற்று 8 )
மரகதம் குமாரவேல் – 31,057 (த.வெ.க.)
பரந்தாமன் – 20,648 (தி.மு.க.)…
கனிதா சம்பத் – 17,681 (அ.தி.மு.க.)
ஜானகி ராமன் – 944 (நா.த.க.)
சுகந்தி – 747 (சி.பி.எம்.)…
தாராபுரம் தொகுதி (சுற்று 8 )
சத்தியபாமா – 21,034 (த.வெ.க.)
பானுமதி – 19,730 (அ.தி.மு.க.)
சுகன்யா-17,898 (தி.மு.க.)
கார்த்திகா – 1,632 (நா.த.க.)







