கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோவிலில் பங்குனி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு, இன்று 10.4.2026 காலை 8 மணிக்கு அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது,

இதையொட்டி காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது, 7 மணிக்கு- நந்தவனத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்,
காலை 8 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது, 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது,, இந்த பூஜையில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்,








