தி .மு.க. வில் தலா ஒருவர் மட்டுமே விருப்ப மனு அளித்த 7 தொகுதிகள்
சட்டமன்ற தேர்தல் பணி களில் தி.மு.க தற்போது வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. ஒருப் பக்கம் தொகுதி குதி பங்கீடு பங்கீடு நடந்து வரும் நிலையில், மற்றொருபுறம் திமுக சார்பாக போட்டியிட விரும்பு பவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது.
இந்திலையில் குறிப்பிட்ட 7 தொகுதிகளில் மட்டும் தலா ஒருவர் மட்டுமே போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ள நிலையில் வேறுயாரும் விருப்பமனு அளிப்பதற்கு முன்வரவில்லை என தகவல்கள வெளியாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி 20 முதல் மார்ச் 6 வரை தேதி வரை திமுக சார் பில் போட்டியிட விரும்பு வர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. கிட்டத்தட்ட 15.372 பேர் விருப்பமனுக்கள் வழங்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து கடந்த 17-ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்.
நேர்காணலிமன் போது , 7 தொகுதிகளில் திமுகசார்பில் தலா ஒருவர் மட்டுமே போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதாவது கொளத்தூர்-முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்,
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – உதயநிதி ஸ்டாலின்
ஆத்தூர்-.ஐ. பெரி யசாமி
திருச்சி மேற்கு -கே.என். நேரு திருச்சுழி -தங்கம் தென்னரசு,
ஒட்டன்சத்திரம்
-அர. சக்கரபாணி
மதுரை கிழக்கு – மூர்த்தி
மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளில் திமுக சார்பில் யாரும் போட்டியிட மனு அளிக்க வில்லை.

அவர்களுடைய பெயரிலே விருப்ப மனு அளிக் கப்பட்டுள்ளது. இதனால் இந்த தொகுதிகளில் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் அவர்களே போட்டியிட வாய்ப்பு அதிகமாகவுள்ளது. இவர்களுக்கு அங்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், அவர்களுடைய பெயரிலே அதிகமான விருப்பமனுக்கள் அளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.







