• March 14, 2026

அ.இ.பு.த.ம.மு.க. – கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா

 அ.இ.பு.த.ம.மு.க. – கட்சி பெயரை அறிவித்தார் சசிகலா

கடந்த பிப்ரவரி 24 அன்று கட்சி கொடியை அறிமுகம் செய்த சசிகலா தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்தார்.

இந்தநிலையில் இன்று( மார்ச் 13) சசிகலா கட்சியின் பெயரை அறிவித்தார்.

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் (அ.இ.பு.த.ம.மு.க) என்ற தனது கட்சி பெயரை சசிகலா அறிவித்தார்

வரும் சட்டமன்ற தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் தங்கள் அஇபுதமமுக கட்சி போட்டியிடும் என்றும்  சசிகலா தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *