• March 14, 2026

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2 தொகுதிகளில் போட்டி 

 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 2 தொகுதிகளில் போட்டி 

Oplus_16908288

 நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோர் இன்று (13-03-2026) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசினர்.

இதில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழ்நாட்டில் 2 (இரண்டு) சட்டமன்றத் தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *