பொங்கல் விளையாட்டு போட்டிகள்
Oplus_16908288
கோவில்பட்டி நகராட்சி 31-வது வார்டு குழுமம் சார்பாக மக்கள் ஒற்றுமை வலியுறுத்தி பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
சிபிஎம் நகர செயலாளரும்,31வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான சீனிவாசன் தலைமை தாங்கிவிளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தார்.

ஓட்டப்பந்தயம்,சாக்கு ஓட்டம், சிலம்பம்,உறியடித்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வார்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.







