அரசு மருத்துவமனையில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து
கோவில்பட்டி ரோட்டரி கிளப் சார்பாக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை
மருத்துவமனையில் 35 க்கும் மேற்பட்ட காச நோயாளிகளுக்கு முட்டை,மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.

ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட துணை ஆளுநர் முத்துசெல்வம் முன்னிலைவகித்தார். செயலாளர் பழனிக்குமார் வரவேற்றார்.
உறுப்பினர்கள் கண்ணன், இளங்கோ, அருண் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.
பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.







