நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கோவில்பட்டிக்கு வருகிற 28-ந் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறார். அன்றைய தினம் மாலை 5 மணி அளவில் காமராஜர் சிலர் அருகே அமைக்கப்படும் மேடையில் இருந்து பேசுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.