சாகித்ய அகாடமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன் காலமானார்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சாகித்ய அகாடமி விருது பெற்றவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழன்பன் இன்று காலமானார் அவருக்கு வயது 92 ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1933 ஆம் ஆண்டு பிறந்தவர் தமிழன்பன். அவரது இயற்பெயர் ஜெகதீசன். ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் ஆவார். தமிழன்பன் மரபுக்கவிதை – புதுக்கவிதை இடையே பாலமாக திகழ்ந்தவர் `ஹைக்கூ’ கவிதை வடிவை தமிழில் பிரபலப்படுத்தியவர், சென்ரியூ எனும் ஜப்பானிய கவிதை […]







