தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் என்ற பிரசாரத்தை பயணத்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு கோவில்பட்டிக்கு வந்தார். அவருக்கு, பயணியர் விடுதி முன் பாஜக இளைஞரணி சார்பில் 130 கிலோ சாக்லேட் மாலையும், தமாகா வடக்கு மாவட்டத் தலைவர் என்.பி.ராஜகோபால் தலைமையில் 13 கிலோ கடலை மிட்டாய் மாலையும் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வடக்கு மாவட்ட பாஜக தலைவர் கே.சரவணகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- […]
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மினி விளையாட்டு மைதானங்கள் உருவாக்க அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகரில் ஆறரை ஏக்கரில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படவுள்ளது. இந்த மினி ஸ்டேடியத்தில் ஓடுதளம், அலுவலகம், கேலரி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான […]
தூத்துக்குடி உப்பளங்களை பாதுகாக்க நடவடிக்கை; எடப்பாடி பழனிச்சாமியை உப்பு உற்பத்தியாளர்கள் சந்தித்து கோரிக்கை
தூத்துக்குடி கடலோரப் பகுதியில் கப்பல் கட்டும் விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்த நிலையில், உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து பல்வேறு கட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன், “மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காமல் பாதுகாக்க அதிமுக துணைநிற்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் […]
கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றுதான் சோமவார விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. சோமவாரம் என்பது வார நாட்களில் திங்கட்கிழமையைக் குறிப்பது. சந்திரன் கடைபிடித்து மேன்மை பெற்ற விரதம் ஆகும். எனவே சோமவாரங்களில் விரதம் இருந்து ஒருபொழுது மட்டும் உண்டு விரதத்தை கடைபிடிக்க நோய்கள் நீங்குவதுடன், வாழ்க்கைத் துணை சிறப்பான முறையில் அமையும். தம்பதியரின் ஒற்றுமை ஓங்கும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம். அந்த வகைகளில் சிவாலயங்களில் வருகிற 17-ஆம் தேதி […]
குடும்பங்கள் கொண்டாடும் வகையில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை எடுத்து மக்கள் இயக்குநர் என பெயரெடுத்தவர், வி.சேகர். அவருக்கு கடந்த வாரம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 73. வி.சேகரின் மறைவுக்கு திரைபிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இயக்குநர் வி.சேகருக்கு இரங்கல் […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த அழகுமுத்து என்பவர் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியிலுள்ள ஒரு எண்டர்பிரைசஸிடம் கூலர் மெஷின் வாங்கினார். வாங்கிய சில அதில் பழுது ஏற்பட்டதால் சர்வீஸ் செய்து தர மேற்கண்ட கடைக்காரரை அணுகியுள்ளார். ஆனால் கடைக்காரர் பழுதை முழுமையாக சரி செய்து கொடுக்கவில்லை. ஏற்கனவே பழுதடைந்த கூலரை பெற்றுக் கொண்டு புதிய கூலர் மெஷின் மாற்றிக் கொடுக்குமாறு அழகுமுத்து கேட்டுள்ளார். இதற்கும் கடைக்காரர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் […]
கோவில்பட்டி அருகே இடைசெவல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நாளை 16/11/2025 ஞாயிறு காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கோவில்பட்டி கமலா மருத்துவமனை நடத்தும் இந்த மருத்துவ முகாமில், குழந்தைகள் நல மருத்துவர் ர.ராஜசேகர் மகப்பேறு, மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர்,ரா.இந்துமதி சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய் சிறப்பு மருத்துவர்,ஆ.வினோதினி எலும்பு முறிவு, விளையாட்டுக் காயங்கள் மற்றும் மூட்டுமாற்று […]
தேர்தல் வியூகம் வகுத்து கொடுப்பதில் ‘கிங் மேக்கர்’ என்று அழைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. என்று பல கட்சிகளின் தேர்தல் வெற்றிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார். இவரது வியூகத்தின் மூலம் பெரும்பாலான கட்சிகள் தேர்தலில் வெற்றிக்கனியை பறித்துள்ளன. 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று முதல்-மந்திரியாக வியூகம் அமைத்து கொடுத்தவர் இவரே. ஏன், தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி […]
சென்னை தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதி சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரேவதி என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்பு சார்பதிவாளராக பதவி வகித்து வருகிறார். இவரும், இவருக்கு கீழே பணிபுரியும் மற்றொரு பெண்ணும் சேர்ந்து தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்கு வரும் நபர்களிடம் அதிக அளவில் லஞ்சப்பணம் வாங்கி வருவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. பத்திர பதிவுத்துறை உயர் அதிகாரிகள், […]
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் கவுதமன் கூறியதாவது:- தமிழகத்தில் லஞ்சம், கொலை, கொள்ளை தலை விரித்து ஆடுகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்கிற நிலை உள்ளது. சுதந்திரத்துக்கு பின்னர் எந்தக் காலக்கட்டத்திலும் இல்லாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு மோசமாக மிக மோசமாக உள்ளது, எதிர்கால தலைமுறையை குழி தோண்டி புதைக்கக்கூடிய செயல்களை திமுக மற்றும் அதிமுக செய்து வருகிறது. 2026 சட்டசபை தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். மேகதாது அணை பிரச்னையில் மத்திய அரசு கர்நாடக அரசிடம் […]







